மனது தோய்ந்து மர நிழலை நாடும் போது இதம் காற்று சாமரம் வீசும். நான் கண்டது, கேட்டது, படித்தது, பார்த்து மகிழ்ந்தது எல்லாமே இறகின் வெளியில் உள்ளன. எனது இறகின் வெளி கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.
நன்றி
கு. நிருபன் குமார்
M.A., B.ED., M.Phil.,
பட்டதாரி தமிழாசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
கருவம்பாளையம்
திருப்பூர் .641604
சொந்த ஊர்:
கூடலூர்
தேனி மாவட்டம்
இயற்றிய நூல்கள்
1. கரைந்த நிழல் (2017)
2. இறகின் வெளி ( 2019)
Email :
tamilgnk1983@gmail.com
Contact
8610710230