வணக்கம்,
கலவர காதல், இது ஒரு காதல் சிறுகதை தொகுப்பு, ஒரே தலைப்பில் பல முகம் கொண்ட காதல் கதைகளை தொகுப்பாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறேன். மொத்தம் பத்து கதைகள். என்னை பாதித்த காதல் கருக்களை கதையாக இங்கே தர இருக்கிறேன். பல உணர்வுகளை கொண்ட காதல் கதைகளை படிக்க வாருங்கள்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றியுடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்