Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalHello, I'm Gowri Muthukrishnan. I am a abacus teacher, graphic artist, housewife and of course a writer too! Reading stories is my main and favorite hobby. For my little desire for writing, I put all my energy and that made me writer. Love is the only core of my stories. i hope you like my stories too. Please read it once. Love does everything. Thanks, Gowri Muthukrishnan.Read More...
Hello, I'm Gowri Muthukrishnan. I am a abacus teacher, graphic artist, housewife and of course a writer too! Reading stories is my main and favorite hobby. For my little desire for writing, I put all my energy and that made me writer. Love is the only core of my stories. i hope you like my stories too. Please read it once.
Love does everything.
Thanks,
Gowri Muthukrishnan.
Read Less...Achievements
வணக்கம்,
இல்லறம் நல்லறமாக கதையின் மூன்றாம் பாகத்திற்கு வந்து விட்டோம். பாகம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ளது போல அல்லது சற்றே சிக்கலான சில குடும்ப பிரச்சனைகளை பேச இருக்க
வணக்கம்,
இல்லறம் நல்லறமாக கதையின் மூன்றாம் பாகத்திற்கு வந்து விட்டோம். பாகம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ளது போல அல்லது சற்றே சிக்கலான சில குடும்ப பிரச்சனைகளை பேச இருக்கிறது இந்த மூன்றாம் பாகம். அத்தோடு கீர்த்தி - பிரகாஷ் இருவருக்கும் விடை கொடுக்க வேண்டி, இல்லறம் நல்லறமாக கதை தொடரின் இறுதி பாகமாக அமையவிருக்கிறது. இந்த கதைக்கு வாசகர்கள் நீங்கள் கொடுத்த ஆதரவு என்பது மிக பெரியது. உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்
வணக்கம்,
இது எனது 28 ஆம் நாவல். கதை தாம்பத்தியம் பற்றியது. நாயகன் நாயகி இருவரின் தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள கசப்புகளை பேச போகிற கதை. காமமும் காதலும் வேறு வேறு நிலை. தாம்ப
வணக்கம்,
இது எனது 28 ஆம் நாவல். கதை தாம்பத்தியம் பற்றியது. நாயகன் நாயகி இருவரின் தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள கசப்புகளை பேச போகிற கதை. காமமும் காதலும் வேறு வேறு நிலை. தாம்பத்தியம் தான் அதனின் முழுமை. அதில் உள்ள வலிகளை பதிவு செய்யவே இந்த கதை.
என்னுயிர் துணையே.. எப்போதும் போல அன்பை கதைக்கருவாக கொண்ட காதல் கதை. அன்பும் காதலும் கதைக்குள் வலம் வர, ஒதுக்கம் என்ற வலி அழுத்தம் தர ஒரு உணர்வு பயணம் இந்த கதை.
என்னுயிர் துணையே.. எப்போதும் போல அன்பை கதைக்கருவாக கொண்ட காதல் கதை. அன்பும் காதலும் கதைக்குள் வலம் வர, ஒதுக்கம் என்ற வலி அழுத்தம் தர ஒரு உணர்வு பயணம் இந்த கதை.
காதலர்கள் முகம் பார்க்காது செய்யும் காதலில் அதிகம் இருப்பது காதலும் நம்பிக்கையும். அப்போது காதலி யார் என்றே அறியாது செய்யும் காதல் எப்படி இருக்கும்? இந்த மெய்நிகர் உலகி
காதலர்கள் முகம் பார்க்காது செய்யும் காதலில் அதிகம் இருப்பது காதலும் நம்பிக்கையும். அப்போது காதலி யார் என்றே அறியாது செய்யும் காதல் எப்படி இருக்கும்? இந்த மெய்நிகர் உலகில் பார்க்காது காதல் என்பது சாத்தியமா? சாத்தியம் என்றாலும் அது கைகூடுமா? அப்படி ஒரு காதல் கதை தான் "விழிகளிலே உன் தேடல்"
இந்த மாமியார் மருமகள் உறவுக்கு இடையில் அப்படி என்ன தான் பிரச்சனை? ஏன் இவங்களுக்கு ஒற்றுமையே இல்ல? ஏன் எப்பவும் சண்டை, சங்கடம்? என்ன செய்தால் இந்த பிரச்சனை இல்லாம இந்த உறவு ச
இந்த மாமியார் மருமகள் உறவுக்கு இடையில் அப்படி என்ன தான் பிரச்சனை? ஏன் இவங்களுக்கு ஒற்றுமையே இல்ல? ஏன் எப்பவும் சண்டை, சங்கடம்? என்ன செய்தால் இந்த பிரச்சனை இல்லாம இந்த உறவு சரியாகும்? 60 சதவீத பிரச்சனைக்கு காரணம் மாமியார் தான் பல பெண்கள் சொல்றாங்க.
சோ வருங்கால, நிகழ்கால மாமியார்களே.! இந்த கதை உங்களுக்கு தான்.
அன்பு அனைத்தும் செய்யும். ஒருவர் மீது நாம் கொண்டு இருக்கும் அன்பு என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய கதை. கதையில் வரும் மாந்தர்கள் அனைவரும் தன் அன்பானவர்களுக்கு அன்பு செ
அன்பு அனைத்தும் செய்யும். ஒருவர் மீது நாம் கொண்டு இருக்கும் அன்பு என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய கதை. கதையில் வரும் மாந்தர்கள் அனைவரும் தன் அன்பானவர்களுக்கு அன்பு செய்ய தருணம் பார்த்து காத்து இருப்பவர்கள். தருணம் வாய்க்க அவர்கள் செய்யும் செயலே இங்கே அன்பின் மிகை.
நிறைவென்பது நீ - முழுமை என்பது நீ
கதையின் மைய கருத்து காதல். கொஞ்சம் முரண் பேச போகும் காதல் கதை. நான்கு காதல் ஜோடிகள், இரண்டு முரண் இரண்டும் இணைந்து சேர்த்து வைக்க போவ
நிறைவென்பது நீ - முழுமை என்பது நீ
கதையின் மைய கருத்து காதல். கொஞ்சம் முரண் பேச போகும் காதல் கதை. நான்கு காதல் ஜோடிகள், இரண்டு முரண் இரண்டும் இணைந்து சேர்த்து வைக்க போவது ஒரு காதலை. இந்த காதல் எங்கிருந்து தொடங்குகிறது? என்னவெல்லாம் ஒருவரை செய்யும்? இவர்களில் யாரை யாரோடு சேர்த்து முழுமை செய்யும்?
ஆரலி கதை மொத்தமும் நாயகி வெண்மதி பற்றியது. அவளின் சுய அன்பு பற்றிய கதை. தன்னை நேசிக்கும் ஒருவர் தான் பிறரை நேசிக்க முடியும் என அறிந்து மாற்றம் பெறும் ஒரு சாதாரண பெண்ணின்
ஆரலி கதை மொத்தமும் நாயகி வெண்மதி பற்றியது. அவளின் சுய அன்பு பற்றிய கதை. தன்னை நேசிக்கும் ஒருவர் தான் பிறரை நேசிக்க முடியும் என அறிந்து மாற்றம் பெறும் ஒரு சாதாரண பெண்ணின் கதை. நாயகன் வியன் இங்கே மதியின் ஆண் தேவதை. இருவரின் எதார்த்தமான காதல், கதையை நகர செய்யும். நன்றி.
என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு - காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகன் பற்றி பேசுகிறது உடன் நாயகனின் முன்னாள் காதல் பற்றியும், இன்னாள் திருமண வாழ்வை பற்றியும் கூறு
என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு - காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகன் பற்றி பேசுகிறது உடன் நாயகனின் முன்னாள் காதல் பற்றியும், இன்னாள் திருமண வாழ்வை பற்றியும் கூறுகிறது. நாயகனின் அழகிய மன மாற்றமே கதை.
காவலன் பாகம் - 3 எனது 20 ஆம் நாவல். முன் இரு பாகங்களின் தொடர்ச்சி இந்த பாகம் அதில் கேள்வியாக நின்ற சில இடங்களும், இதையும் சொல்லி இருக்கலாம் என்று வாசகர்கள் சொன்ன விஷயங்களை எல்
காவலன் பாகம் - 3 எனது 20 ஆம் நாவல். முன் இரு பாகங்களின் தொடர்ச்சி இந்த பாகம் அதில் கேள்வியாக நின்ற சில இடங்களும், இதையும் சொல்லி இருக்கலாம் என்று வாசகர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் சேர்த்து, இறுதி பாகமாக தந்து இருக்கிறேன். கதை சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியது, அதுவே கதையின் மையக்கரு. மேலும், கதை சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களையும் செய்திகளையும் உள்ளடக்கியது.
வணக்கம்,
இது எனது புது முயற்சியின் தொடர்ச்சி. நாயகனின் இரண்டாம் பாகம் எனவே நாயகன் படித்து விட்டு இதை தொடரவும். கதை நாயகன் எழுதிய சாலி பற்றி, .எழுத்தாளினியின் மனநிலையை சொல
வணக்கம்,
இது எனது புது முயற்சியின் தொடர்ச்சி. நாயகனின் இரண்டாம் பாகம் எனவே நாயகன் படித்து விட்டு இதை தொடரவும். கதை நாயகன் எழுதிய சாலி பற்றி, .எழுத்தாளினியின் மனநிலையை சொல்கிறது, அதனுடன் எழுத்து, விமர்சனம் இரண்டையும் பற்றியும் கூறுகிறது.
வணக்கம்,
இது என்னுடைய 18 ஆம் நாவல். இந்திய சினிமா கொண்டாடும் நடிகை. அவள் தான் கதையின் நாயகி, அவனில் விசிறி ரிஷ்பன் தான் நாயகன். இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பின் பிரிந
வணக்கம்,
இது என்னுடைய 18 ஆம் நாவல். இந்திய சினிமா கொண்டாடும் நடிகை. அவள் தான் கதையின் நாயகி, அவனில் விசிறி ரிஷ்பன் தான் நாயகன். இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பின் பிரிந்து வாழ்கின்றனர். ஏன் பிரிந்து வாழ்கின்றனர்? ஒரு பிரபலத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு விசிறியின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதோடு இருவரின் இடையில் உள்ள காதலையும் சொல்லும் கதை களம்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், இது எனது 16 ஆம் நாவல். நாயகன் நாம் இது வரை பார்த்து, கேட்டு, படித்து, தெரிந்து, கற்பனை செய்து வைத்து இருக்கும் நாயகன் அல்ல இவன். இது வரை யாரும் பார்க்காத நாயகன். நா
வணக்கம், இது எனது 16 ஆம் நாவல். நாயகன் நாம் இது வரை பார்த்து, கேட்டு, படித்து, தெரிந்து, கற்பனை செய்து வைத்து இருக்கும் நாயகன் அல்ல இவன். இது வரை யாரும் பார்க்காத நாயகன். நாயகன் என்றால் இப்படி தான் என்ற பிம்பத்தை உடைக்கவே இந்த கதை, உங்களின் நாயகனும் கதையில் வரலாம்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்
.
வணக்கம்,
கலவர காதல், இது ஒரு காதல் சிறுகதை தொகுப்பு, ஒரே தலைப்பில் பல முகம் கொண்ட காதல் கதைகளை தொகுப்பாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறேன். மொத்தம் பத்து கதைகள். என்னை
வணக்கம்,
கலவர காதல், இது ஒரு காதல் சிறுகதை தொகுப்பு, ஒரே தலைப்பில் பல முகம் கொண்ட காதல் கதைகளை தொகுப்பாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறேன். மொத்தம் பத்து கதைகள். என்னை பாதித்த காதல் கருக்களை கதையாக இங்கே தர இருக்கிறேன். பல உணர்வுகளை கொண்ட காதல் கதைகளை படிக்க வாருங்கள்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றியுடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்
வணக்கம்,
நடுத்தர வர்க்கத்தினரின் வலியின் பிரதிபலிப்பு.! இன்றைய சூழலில் நடுத்தர ஆண் மகனின் பொருளாதார சிக்கலையும், அவன் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், அதனால் அவன் எடுக்
வணக்கம்,
நடுத்தர வர்க்கத்தினரின் வலியின் பிரதிபலிப்பு.! இன்றைய சூழலில் நடுத்தர ஆண் மகனின் பொருளாதார சிக்கலையும், அவன் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், அதனால் அவன் எடுக்கும் முடிவும் தான் கதை. இப்படியும் சில மனிதர்களா என்று இரு பொருள் பட உங்களை யோசிக்க வைக்கும்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
“ இல்லறம் நல்லறமாக “ எனது 14 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல்,
“ இல்லறம் நல்லறமாக “ எனது 14 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல், நம்பிக்கை, துரோகம், கோபம், விட்டுக்கொடுத்தல், சகிப்பு தன்மை, பாசம், ஒற்றுமை என பல உணர்வுகளை தாங்கி நிற்கும் கதை களம். இன்றைய வாழ்க்கைக்கு தேவையான நிதர்சன உண்மைகளை சொல்லும் கதை. அன்பு அனைத்தும் செய்யும். நன்றிகளுடன், கௌரி முத்துகிருஷ்ணன்.
பெஸ்டி எனது 13 ஆம் நாவல், இந்த கதைக்களம் எனது புது முயற்சி, நான் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து நிச்சயம் இது வேறுப்பட்டு இருக்கும். கொஞ்சம் 18 + விஷயங்கள் மற்றும் சில முரண்
பெஸ்டி எனது 13 ஆம் நாவல், இந்த கதைக்களம் எனது புது முயற்சி, நான் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து நிச்சயம் இது வேறுப்பட்டு இருக்கும். கொஞ்சம் 18 + விஷயங்கள் மற்றும் சில முரண்பாடுகளும் உண்டு அனைத்தும் முக சுழிப்பு இல்லாத அளவுக்கு தான். நம் நிதர்சன வாழ்வில், நாம் கடந்து செல்லும் மனிதர்கள் தான் இவர்கள் எல்லாம், ஆனால் அன்பு கிடைக்காதவர்கள். அன்பு தான் இங்கே கரு. வாசித்து பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம்,
காத்திருந்த கண்களே எனது 12 ஆம் நாவல். எப்போது என் கதையின் கரு அன்பு தான். இந்த கதையில் நட்பின் வழியில் அன்பை சொல்லி இருப்பேன். நண்பனுக்காக எதை எல்லாம் விட்டு த
வணக்கம்,
காத்திருந்த கண்களே எனது 12 ஆம் நாவல். எப்போது என் கதையின் கரு அன்பு தான். இந்த கதையில் நட்பின் வழியில் அன்பை சொல்லி இருப்பேன். நண்பனுக்காக எதை எல்லாம் விட்டு தருவான் ஒருவன்? ஸ்ரீ - மகா இந்த இரு பெயர்கள் தான் கதையின் திருப்புமுனை. பெயர் குழப்பம் அதனுடன் நட்பு, காதல், குடும்பம் என்று பல வகை உணர்வுகளை சொல்லும் கதை.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
“ இல்லறம் நல்லறமாக “ எனது 11 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல்,
“ இல்லறம் நல்லறமாக “ எனது 11 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல், நம்பிக்கை, துரோகம், கோபம், விட்டுக்கொடுத்தல், சகிப்பு தன்மை, பாசம், ஒற்றுமை என பல உணர்வுகளை தாங்கி நிற்கும் கதை களம். இன்றைய வாழ்க்கைக்கு தேவையான நிதர்சன உண்மைகளை சொல்லும் கதை.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றிகளுடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், இது எனது பத்தாம் நாவல். புது கோணத்தில் காதலை பற்றிய கதை, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எனது புனைவும் சேர்ந்து முழு நாவல் ஆகி உள்ளது. இடையில் கவிதைகளின் தலை
வணக்கம், இது எனது பத்தாம் நாவல். புது கோணத்தில் காதலை பற்றிய கதை, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எனது புனைவும் சேர்ந்து முழு நாவல் ஆகி உள்ளது. இடையில் கவிதைகளின் தலைவன் பாரதியின் கவி வரிகள். கவி வரிகள் அத்தனையும் கதைக்கு பொருந்தும் வகையில் அமைத்து உள்ளேன். காதலும் அன்பும் தான் எப்போதும் என் கதை கரு, அதை எதார்த்ததுடன் எடுத்து கூறி உள்ளேன். வாசித்து பாருங்கள் நிச்சயம் பிடிக்கும். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், இது எனது ஒன்பதாம் நாவல். கதை காதலையும் நட்பையும் பற்றி, மூன்று கோணம் கொண்ட உறவு, கணவன், மனைவி, மனைவியின் நண்பன் இவர்களின் உணர்வு போராட்டம் தான் கதையின் கரு. கதையின் ஒர
வணக்கம், இது எனது ஒன்பதாம் நாவல். கதை காதலையும் நட்பையும் பற்றி, மூன்று கோணம் கொண்ட உறவு, கணவன், மனைவி, மனைவியின் நண்பன் இவர்களின் உணர்வு போராட்டம் தான் கதையின் கரு. கதையின் ஒரு கட்டத்தில் காணவனும் மனைவியும் பிரிந்து விட, இருவரும் இறுதியில் இணைந்தார்களா ? இல்லையா என்பதே கதை. பல இடங்கள் சுற்றி பார்த்து, காதலை ஆடி பாடி கொண்ட கதைக்குள் உங்களை அன்புடன் அழைக்கிறேன். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன். உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com
வணக்கம், இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான
வணக்கம், இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான தகவல்களோடு கதையையும் சுவாரசியம் குறையாது தந்து இருக்கிறேன். ஒரு முறை வாசித்துப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும் . நன்றி. அன்பு அனைத்தும் செய்யும். நன்றி கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான
வணக்கம், இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான தகவல்களோடு கதையையும் சுவாரசியம் குறையாது தந்து இருக்கிறேன். ஒரு முறை வாசித்துப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும் . நன்றி. அன்பு அனைத்தும் செய்யும். நன்றி கௌரி முத்துகிருஷ்ணன்.
எங்கிருந்து வந்தாயோ வணக்கம், இது எனது ஆறாம் நாவல். தாய் இல்லா நாயகன். அவனுக்கு அன்பு தராதா சித்தி, நாயகனின் அன்பு மனைவியும் பிரசவத்தில் அவனை பிரிந்து செல்ல , தன் உயிரின்
எங்கிருந்து வந்தாயோ வணக்கம், இது எனது ஆறாம் நாவல். தாய் இல்லா நாயகன். அவனுக்கு அன்பு தராதா சித்தி, நாயகனின் அன்பு மனைவியும் பிரசவத்தில் அவனை பிரிந்து செல்ல , தன் உயிரின் துளியான மகளோடு தனியே தவிக்கிறான்.நாயகனை கண்ட நொடி முதல் காதல் வயப்பட்டு அவனை இரண்டு வருடம் தேடி அவனை சேர்கிறாள். அங்கு அவனோ அவளை ஏற்கும் நிலையில் இல்லை. இரண்டாம் திருமணம் என்பது எளிதா? சித்தியின் அன்பும் இல்லாது வளர்ந்த நாயகன் அவன் மகளுக்கு நாயகியை சித்தியாக சம்மதிப்பான? உறுதி கொண்ட காதலி காதலில் நாயகனோடு சேர்ந்தாளா ? நாயகன் அவளின் காதல் புரிந்து ஏற்று கொண்டானா ? அறிய வேண்டுமா ? வாசித்து பாருங்கள் . அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், "உன் விழியில் என் காதல்" கதையின் இரண்டாம் பாகம் தான் "விழி பேசும் மொழி". "உன் விழியில் என் காதல்" கதையின் நாயகன் அபினவ் ஸ்ரீ (அபி) நாயகி அதீதி (அதி) இவர்களின் மகன்கள் தான் (
வணக்கம், "உன் விழியில் என் காதல்" கதையின் இரண்டாம் பாகம் தான் "விழி பேசும் மொழி". "உன் விழியில் என் காதல்" கதையின் நாயகன் அபினவ் ஸ்ரீ (அபி) நாயகி அதீதி (அதி) இவர்களின் மகன்கள் தான் (இரட்டையர்) ரித்தீஸ் மற்றும் நித்தீஸ். இரட்டையர்களின் காதல் கலாட்டாக்களோடு காதலின் புரிதலை சொல்வது தான் இந்த கதை.
"உன் விழியில் என் காதல் " எனது இரண்டாம் கதை. முற்றிலும் கற்பனையான கதை. காதலை புதிய கோணத்தில் எழுதி இருக்கிறேன். நாயகனுக்கு நாயகி முகம் தெரியும் ஆனால் காதலை சொல்லும் நிலையில்
"உன் விழியில் என் காதல் " எனது இரண்டாம் கதை. முற்றிலும் கற்பனையான கதை. காதலை புதிய கோணத்தில் எழுதி இருக்கிறேன். நாயகனுக்கு நாயகி முகம் தெரியும் ஆனால் காதலை சொல்லும் நிலையில் இல்லை. நாயகிக்கு நாயகனின் முகம் தெரியாது, அவனின் விழி மட்டுமே தெரியும். காதல் கொண்ட காதலர்கள் இருவரும் காதல் சொல்லும் முன்பே பிரிந்து விடுகின்றனர், நம்பிக்கை ஒன்றை மட்டுமே துணையாக கொண்ட காதலர்கள். இறுதியில் இணைத்தார்களா? இல்லையா? என்பதே கதை.
வணக்கம், இது என் நான்காம் நாவல். ஒரு ஆணின் காதல் பற்றிய கதை. இது நாயகன் அஜய்யின் கதை. அவனை சுற்றி தான் கதையின் களம். அவனின் உணர்வுகளும், முடிவுகளும் தான் கதையை அடுத்த கட்டம் கொண
வணக்கம், இது என் நான்காம் நாவல். ஒரு ஆணின் காதல் பற்றிய கதை. இது நாயகன் அஜய்யின் கதை. அவனை சுற்றி தான் கதையின் களம். அவனின் உணர்வுகளும், முடிவுகளும் தான் கதையை அடுத்த கட்டம் கொண்டு செல்லும். அவன் தான் இந்த கதையை கடைசி வர தாங்கும் கதாபாத்திரம். அவனின் பாசம், அன்பு, நட்பு, காதல், உறவு என்று அனைத்தும் உண்டு கதையில், வாசித்து பாருங்கள் நீங்கள் ஒருமுறை அஜய் ஆகலாம். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், எனது மூன்றாம் கதை " அவள் வந்துவிட்டாள்" . நாயகன் அன்பு செல்வனின் முதல் காதல் பற்றியும் அவனின் குடும்ப நிலை பற்றியும் அறியாது மணமுடித்து வரும் நாயகி வைஷ்ணவி. அன்பு ச
வணக்கம், எனது மூன்றாம் கதை " அவள் வந்துவிட்டாள்" . நாயகன் அன்பு செல்வனின் முதல் காதல் பற்றியும் அவனின் குடும்ப நிலை பற்றியும் அறியாது மணமுடித்து வரும் நாயகி வைஷ்ணவி. அன்பு செல்வனின் குழப்பத்தையும், அவனின் சுமையையும் வைஷ்ணவி எப்படி சரி செய்கிறாள் ? அன்பு செல்வன் - வைஷ்ணவியின் இருவருக்குள்ளும் மலரும் காதலும் புரிதலுமே கதை. இது உங்களின் கதையாக கூட இருக்கலாம். வாசித்து பாருங்கள். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம் , இது எனது முதல் கதை, காதலை சொல்லிவிட்டு காதலியின் பதிலுக்கு காத்துக்கொண்டு இருக்கும் நாயகன், காதல் இருந்தும் அதை சொல்லாத காதலி. இவர்களை பற்றிய கதையே கவிதையே சொல்லடி
வணக்கம் , இது எனது முதல் கதை, காதலை சொல்லிவிட்டு காதலியின் பதிலுக்கு காத்துக்கொண்டு இருக்கும் நாயகன், காதல் இருந்தும் அதை சொல்லாத காதலி. இவர்களை பற்றிய கதையே கவிதையே சொல்லடி.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.