வணக்கம்,
இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான தகவல்களோடு கதையையும் சுவாரசியம் குறையாது தந்து இருக்கிறேன். ஒரு முறை வாசித்துப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும் .
நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.
உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com