குடும்ப வன்முறை பொய் வழக்குகள், விவாகரத்து, கணவரிடம் மனைவி ஜீவனாம்சம் கோருவது உள்ளிட்ட வழக்குகள் சார்ந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சட்ட புரிதல்களுக்கான எனது 23-வது நூல்
இது என்னுடைய 23வது புத்தகம். மற்ற அனைத்து புத்தகங்களும் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டவை. ஒரு ஆசிரியராக எனக்கு ஞானம் மட்டுமே முக்கிய குறிக்கோள்.