பிடிக்காத மணவாழ்க்கையில் பெற்றவளின் வற்புறுத்தலுக்காக இணையும் மகிழ்வதனி. பிராயிசித்தம் செய்வதற்கு அவளுடன் மணவாழ்க்கையில் ஈடுபட நினைக்கும் தனஞ்செழியன். தன்னவனின் குடும்பத்தாரின் செயல்களை மாற்றி அவர்களுடன் இணைய முடியாமல் தன்னவனுடன் சேரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மங்கையின் காதல் கதையே இது.