Share this book with your friends

Manam Seiyum Maayam / மனம் செய்யும் மாயம்

Author Name: Radha Kumar | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

வேலைக்கு செல்லும் சிலபெண்கள் சந்திக்கும் பாலியல் வன் கொடுமைகளும், அதன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களும், அவற்றின் விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. அதன் பாதிப்பில் இருந்து அவர்களை மீட்டெடுக்க சமூகத்தில் ஆண் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் எத்தனை உறுதுணையாய் இருக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வன்கொடுமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க கதாநாயகன் எடுக்கும் முயற்சியே இந்த கதை.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ராதா குமார்

கதாசிரியை ராதா குமார் கோவையை சேர்ந்தவர். அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயல்பான கதைகளை எழுதுவதில் கை தேர்ந்தவர். யதார்த்த நடையில் இவர் எழுதும் கதைகளை வாசிப்பவர்கள் அதில் ஒரு பாத்திரமாகவே மாறிவிடுவர். இவரது முதல் புத்தகத்திற்கு வாசகர்களாகிய உங்கள் வரவேற்பு அளித்த ஊக்கத்தில் தனது இரண்டாம் புத்தகத்தை உங்கள் பார்வைக்கு எடுத்து வருகிறார்.

Read More...

Achievements

+4 more
View All