வனத்துறை அதிகாரியான மணிகண்டன் தன் வேலையில் திறம்பட செய்துக் கொண்டிருக்கும் போது, அன்னையிடமிருந்து வந்த கடிதத்தில் தந்தைக்கு தங்களது ஊரில் ஏதோ ஆபத்து இருப்பதை படித்துவிட்டு அன்னையின் ஆணைக்கிணங்க, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மத்தியபிரதேசத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறான். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் முழுக்கதை. படித்துப் பாருங்கள். நன்றி