Share this book with your friends

mun jenma thedal / முன் ஜென்ம தேடல் நீ.. பாகம் - II

Author Name: lathaganesh | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details
வணக்கம் நட்புறவுகளே... நான் லதாகணேஷ்.. முன் ஜென்ம தேடல் ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் நட்பு பகை கலந்த காதல் கதை.. இதில் பல மர்மங்களும் மறைந்துள்ளன.. இறை சிந்தனை கொண்ட கதை... இதன் முதல் பாகத்தில் முதல் ஜென்மத்தின் கதையை கூறியுள்ளேன்.. இந்த பாகத்தில் இரண்டாம் ஜென்மமும் கொடியவன் வீழ்ச்சியையும் காணலாம் என்றும் நட்புடன்.. லதாகணேஷ்..
Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

லதாகணேஷ்..

வணக்கம் நட்புறவுகளே... நான் லதாகணேஷ். கல்லூரி காலத்தில் கணவாய் இருந்த ஆசை, திருமணதிற்கு பிறகு சிறகு முளைத்து பறந்திட முயல... என் கனவுகளுக்கும், எழுத்துகளுக்கும் என்னவரின் அங்கீகாரம் கிடைக்க... கடந்த வருடம் ஒரு பொது தளத்தில் பொழுதுபோக்கிற்கு எழுதத்துவங்கினேன்... பலரின் கருத்தும் ஆதரவும் என் எழுத்துகளுக்கு மேலும் வலுசேர்த்திட.. என் கனவை கொஞ்சம் விரிவு படுத்தி என் கதைகளை புத்தகமாய் பதிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்... மிக்கநன்றி..
Read More...

Achievements