பிருந்தாவை சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அரவிந்த் பார்க்கிறான். பின் தனது சகோதரி யாமினியின் அலுவலகத்தில் அவளை எதேச்சையாக மீண்டும் சந்திக்கிறான். அப்போது பிருந்தா நடத்திவரும் ஏஜென்ஸிக்கு சிக்கல் இருப்பது தெரியவருகிறது. அதைத் தீர்த்து வைத்தால் தனது காதல் கைகூடும் எனத் திட்டமிடுகிறான். இதற்கிடையே, தனது அப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, ஆஃப்செட் பிரஸ் தொடங்குகிறான் அரவிந்த். அதனால், அவனுக்கும் பல சிக்கல்கள் வருகின்றன. பிருந்தா - அரவிந்த் இருவரும் தங்கள் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? காதல் கைகூடுகிறதா?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners