Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalPattukotai Prabakar has so far written more than 300 novels and more than 300 short stories. His short stories have been translated into Kannada, Telugu, and Malayalam. He has written more than 90 serials in popular weekly magazines like ‘Ananda Vikatan’, ‘Kumudham’, ‘Kumkumam’, ‘Kalki’, ‘Rani’ etc. He worked as an assistant director with director Bhagyaraj and contributed to his screenplays Avasara Police 100’ and ‘Paunu Paunudhan’. He has written dialogues for more than 25 films including ‘Samurai’, ‘Bhagavati’, ‘Nepali’, ‘Nan Avan illai’, ‘JayamkoRead More...
Pattukotai Prabakar has so far written more than 300 novels and more than 300 short stories. His short stories have been translated into Kannada, Telugu, and Malayalam. He has written more than 90 serials in popular weekly magazines like ‘Ananda Vikatan’, ‘Kumudham’, ‘Kumkumam’, ‘Kalki’, ‘Rani’ etc. He worked as an assistant director with director Bhagyaraj and contributed to his screenplays Avasara Police 100’ and ‘Paunu Paunudhan’. He has written dialogues for more than 25 films including ‘Samurai’, ‘Bhagavati’, ‘Nepali’, ‘Nan Avan illai’, ‘Jayamkondan’, ‘Maanja Velu’, ‘Kanden Kadhalai’, ‘Khaki Chattai’, ‘Imaika Nodigal’, ‘Kaappan’.
Read Less...Achievements
பிரபல திரைப்பட நடிகர் நிர்மல்குமாரும் நடிகை பரணியும் தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடிக்கின்றனர். அப்படி நடிக்கும் படங்கள் மிகப் பெரிய வெற்றியும் பெருகின்றன. இதனால், இர
பிரபல திரைப்பட நடிகர் நிர்மல்குமாரும் நடிகை பரணியும் தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடிக்கின்றனர். அப்படி நடிக்கும் படங்கள் மிகப் பெரிய வெற்றியும் பெருகின்றன. இதனால், இருவருக்கும் காதல் என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்குகின்றன. இது நிர்மல்குமாரின் மனைவி திவ்யாவுக்குத் தெரியவர பெரும் அதிர்ச்சியாகிறாள். இதற்கிடையே, நடிகர் நிர்மல்குமாரைத் தீர்த்துக்கட்ட சம்பத் என்பவன் திட்டம் போட்டு சென்னைக்கு வருகிறான். அந்த நேரத்தில், தன் மனைவி திவ்யாவை அழைத்துக்கொண்டு நிர்மல் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறான். அங்கும் அவனைத் தேடி வருகிறான் சம்பத். இந்தச் சூழ்நிலையில் நடிகர் நிர்மல்குமாரின் மனைவி ஊட்டியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அது தொடர்பான விசாரணை தொடங்கி, பின் அந்தக் கொலையின் பின்னணி என்ன என்பதை நோக்கி இக்கதை நகர்கிறது.
பிருந்தாவை சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அரவிந்த் பார்க்கிறான். பின் தனது சகோதரி யாமினியின் அலுவலகத்தில் அவளை எதேச்சையாக மீண்டும் சந்திக்கிறான். அப்போது பிருந்தா நடத்திவர
பிருந்தாவை சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அரவிந்த் பார்க்கிறான். பின் தனது சகோதரி யாமினியின் அலுவலகத்தில் அவளை எதேச்சையாக மீண்டும் சந்திக்கிறான். அப்போது பிருந்தா நடத்திவரும் ஏஜென்ஸிக்கு சிக்கல் இருப்பது தெரியவருகிறது. அதைத் தீர்த்து வைத்தால் தனது காதல் கைகூடும் எனத் திட்டமிடுகிறான். இதற்கிடையே, தனது அப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, ஆஃப்செட் பிரஸ் தொடங்குகிறான் அரவிந்த். அதனால், அவனுக்கும் பல சிக்கல்கள் வருகின்றன. பிருந்தா - அரவிந்த் இருவரும் தங்கள் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? காதல் கைகூடுகிறதா?
கோகுல்தாஸ் முன்னணி பில்டர். சென்னையின் அதி கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல வருடங்களாக நீடிப்பவர். பணத்தைத் துரத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு தாமதமாகத் திருமணம் செய்தவர
கோகுல்தாஸ் முன்னணி பில்டர். சென்னையின் அதி கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல வருடங்களாக நீடிப்பவர். பணத்தைத் துரத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு தாமதமாகத் திருமணம் செய்தவர். மனைவி மாயா பேரழகி. கொல்லப்படுகிறாள். அதையொட்டி, பரத்-சுசிலாவைத் தேடிவருகிறார் கோகுல்தாஸ். மனைவி மாயா கொலையையொட்டி போலீஸ் தன்னை சந்தேகப்படுவதாகச் சொல்கிறார். நிஜக் குற்றவாளியை இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். வழக்கைக் கையில் எடுக்கும் பரத்-சுசிலா, நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் சந்திக்கிறார்கள்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.