கோகுல்தாஸ் முன்னணி பில்டர். சென்னையின் அதி கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல வருடங்களாக நீடிப்பவர். பணத்தைத் துரத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு தாமதமாகத் திருமணம் செய்தவர். மனைவி மாயா பேரழகி. கொல்லப்படுகிறாள். அதையொட்டி, பரத்-சுசிலாவைத் தேடிவருகிறார் கோகுல்தாஸ். மனைவி மாயா கொலையையொட்டி போலீஸ் தன்னை சந்தேகப்படுவதாகச் சொல்கிறார். நிஜக் குற்றவாளியை இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். வழக்கைக் கையில் எடுக்கும் பரத்-சுசிலா, நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஆச்சரிய