Share this book with your friends

Nan pidicha kalar kolikunchi / நான் புடிச்ச கலர் கோழிக்குஞ்சு

Author Name: Udaya | Format: Paperback | Genre : Poetry | Other Details

நான் புடிச்ச கலர் கோழிக்குஞ்சு என்பது என்னோட தோழியை அவங்களோட அனுமதியோடு ஒரு காதலியாய் உருவகம் செய்து எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு. காதலே செய்யாமல் காதலியாய் நினைத்து எழுதப்பட்ட ஒரு காவியக் காதல் கவிதை தொகுப்பு. இதில் நான் ஒவ்வொரு நாளும் அவங்கள எப்போ எங்கே பார்த்தேனோ அந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி எழுதப்பட்ட உண்மையான வரிகள்  .காதலே இல்லாமல் ஆனால் காதலை வெளிப்படுத்தும் வரிகள்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
udayagovind02

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
This Books tell You what is love and a man how he expressed his love towards a person even don't he love .

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

உதயா

உதயா இந்த புத்தகத்தின் எழுத்தாளர் ஏற்கனவே இரண்டு காதல் கவிதை புத்தக தொகுப்பை இயற்றியுள்ளார். தற்போது மூன்றாவதாக இப்புத்தகத்தை இயற்றியுள்ளார்.

Read More...

Achievements