நான் புடிச்ச கலர் கோழிக்குஞ்சு என்பது என்னோட தோழியை அவங்களோட அனுமதியோடு ஒரு காதலியாய் உருவகம் செய்து எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு. காதலே செய்யாமல் காதலியாய் நினைத்து எழுதப்பட்ட ஒரு காவியக் காதல் கவிதை தொகுப்பு. இதில் நான் ஒவ்வொரு நாளும் அவங்கள எப்போ எங்கே பார்த்தேனோ அந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி எழுதப்பட்ட உண்மையான வரிகள் .காதலே இல்லாமல் ஆனால் காதலை வெளிப்படுத்தும் வரிகள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
udayagovind02
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners