திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள ஆவரங்காட்டுவலசு என்னும் கிராமத்தில் வசித்து வரும் இவர் சிறந்த பேச்சாளர், வளர்ந்து வரும் கவிஞர், விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் தற்பொழுது ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார்