Share this book with your friends

nilavin nilal / நிலவின் நிழல்

Author Name: Santhosh Shandeep | Format: Paperback | Genre : Poetry | Other Details

புதுக்கவிதைகள் எனும் இலக்கிய வகைப்பாட்டில் தற்போதைய கவிதைக்குரிய இடம் என்பது தனிசிறப்பு, கவிஞன் தன் கற்பனையில் தனக்கான காதலியை கரம்பிடித்து ரசித்து ரசித்து கவிதை சொல்வதாய் இருக்கும், அதாவது தனிமையின் தவிப்பில் இருக்கும் கவிஞனுக்கு தேவதையாய் வரும் பெண்ணின் மனதில் எப்படி காதல் வயப்பட்டது, என ஒவ்வொரு வரியாக ரசித்து தேனாய் தந்து இருப்பார்,இதன் மூலம் யாரேனும் காதல் வயப்படலாம் என்ற நம்பிக்கையின் வாயிலே இந்த புத்தகம்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சந்தோஷ் சந்தீப்


கோவை மாவட்டம் அவினாசி என்னும் ஊரைச்சேர்ந்த முதுநிலை பட்டதாரியான,
அடிப்படையில் ஒரு கிராஃபிக் டிசைனர் 
மற்றும் சிறந்த ஓவியர், இவர் 
தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். 
தற்போது சிறு சிறு கதாபதிரங்களில் 
நடித்தும், இயக்கியும் வருகிறார்.

இவருக்கு 
சிறு வயதிலிருந்தே 
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. 
கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதும்
 மிகவும் பிடிக்கும்.

அவ்வப்போது எழுதி வைத்த 
கவிதைகளைத் தொடக்கமாகக் கொண்டு 
ஒரு புத்தக வடிவில் கொண்டு
 வரப் பயணித்த பயணமே 
இந்தப் புத்தகம் பிறந்த கதை.

Read More...

Achievements