உங்கள் குழந்தைகள்,
- மின்னணு சாதனங்களில் அதிகமாக நேரம் செலவிடுவது
- பிறரை மதிக்காமல் நடப்பது
- தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பது
- பிறரோடு பழக தெரியாமல் இருப்பது
- அதிகமான பயத்துடன் இருப்பது
- நண்பர்கள் தூண்டுதலில் செயல்படுவது
- சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குறைவாக இருப்பது
என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த நூல் வழிகாட்டும். குழந்தைகளை நெறிப்படுத்தும் விதமான ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.