Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஆலன் ஜோசப், தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி. இவர் உளவியல் (psychology) மற்றும் சமூக பணியில் (social work) முதுகலை பட்டமும், உளவியல் சிகிச்சை முறை பட்டமும் (psychotherapy), உடல்மொழி (Body language), நரம்பியல் மொழியியல் (NLP), உள் மனக் காயங்களை ஆற்றுப்படுத்துதல் (Healing the IRead More...
ஆலன் ஜோசப், தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி. இவர் உளவியல் (psychology) மற்றும் சமூக பணியில் (social work) முதுகலை பட்டமும், உளவியல் சிகிச்சை முறை பட்டமும் (psychotherapy), உடல்மொழி (Body language), நரம்பியல் மொழியியல் (NLP), உள் மனக் காயங்களை ஆற்றுப்படுத்துதல் (Healing the Inner Child), பிராணிக் சிகிச்சை முறை (pranic Healing) பயிற்சியும் பெற்றுள்ளார். இவர் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பல்வேறு, உளவியல் பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன்மூலம் 10,000 மணி நேரத்திற்கும் மேலாக, உளவியல் ஆலோசனைகள் கொடுத்து, பலரும் பயன் பெற்றுள்ளனர். மனநலம் குறித்த, சர்வதேச மாநாட்டில் கட்டுரைகள் வழங்கியுள்ளார். இவர் சான்றளிக்கப்பட்ட பெற்றோருக்குரிய பயிற்சியாளர் (Certified parenting coach), 200க்கும் மேற்பட்ட பெற்றோர் அமர்வுகளை நடத்தியுள்ளார். இவர் சிறந்த சமூக சேவையாளர் விருதை (Best social worker Award) 2021ல் பெற்றுள்ளார்.
Read Less...Achievements
The purpose of this book is to enable Teachers and counsellors to enrich the students' thought process, needs, feelings, and behaviour. The Educators / Mentors working with students would be concretely strenthened to :
* Understand themselves better by self-introspection methods.
* Support to let go the negative emotions.
* increase the self-knowledge on self-care.
* Equip with counselling skills to understand
The purpose of this book is to enable Teachers and counsellors to enrich the students' thought process, needs, feelings, and behaviour. The Educators / Mentors working with students would be concretely strenthened to :
* Understand themselves better by self-introspection methods.
* Support to let go the negative emotions.
* increase the self-knowledge on self-care.
* Equip with counselling skills to understand the students better.
* Provide stronger emotional support.
All the five chapters consisted in this book " know yourself, Heal Yourself, Understand Others, Heal others, Self-care" are interconnected and coherent while providing significant and fundamental methods and strategies to empower the counterparts properly and positively.
क्या आपके बच्चे
· टेलीविज़न और स्मार्ट फ़ोन पर अपना अधिकतर समय बिताते हैं?
· स्वभावतः अंयों के संग अनुचित या असभ्य व्यवहार कर रहे हैं?
· &nbs
क्या आपके बच्चे
· टेलीविज़न और स्मार्ट फ़ोन पर अपना अधिकतर समय बिताते हैं?
· स्वभावतः अंयों के संग अनुचित या असभ्य व्यवहार कर रहे हैं?
· अंयों के संग मिलने मे या बातचीत करने में कठिनाई अनुभव कर रहे हैं?
· परिस्थितियों या विषयों या लोगों से अत्यधिक भयस्त रहते हैं?
· मित्रों के हाव-भाव के अनुसार ही चल रहे हैं?
· सहनशीलता और परिस्थिति को स्वीकार करने की मानसिकता रखना मुमकिन नहीं हो रहा?
Are your children,
* spending too much time on television or smart phones or any other devices?
* behaving disrespectfully towards others habitually?
* not being able to develop a strong mind-set to accept small or big failures?
* facing trouble while interacting with others?
* being overly fearful of circumstances or people or things?
* acting on the influence of t

* acting on the influence of their friends?
* not able to develop a mind-set of tolerance and acceptance?
This book will gently guide you through all these kind of issues. Various nuances of child behaviour and thought processes are described in an impeccable detail in this book. You will find exceptional techniques and suggestions on how to modify a child's behaviour gently and on how to regulate their actions and manners.
உங்கள் குழந்தைகள்,
- மின்னணு சாதனங்களில் அதிகமாக நேரம் செலவிடுவது
- பிறரை மதிக்காமல் நடப்பது
- தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பது
-
உங்கள் குழந்தைகள்,
- மின்னணு சாதனங்களில் அதிகமாக நேரம் செலவிடுவது
- பிறரை மதிக்காமல் நடப்பது
- தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பது
- பிறரோடு பழக தெரியாமல் இருப்பது
- அதிகமான பயத்துடன் இருப்பது
- நண்பர்கள் தூண்டுதலில் செயல்படுவது
- சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குறைவாக இருப்பது
என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த நூல் வழிகாட்டும். குழந்தைகளை நெறிப்படுத்தும் விதமான ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.