Share this book with your friends

pirapanjathirkul oru sutrula / பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா

Author Name: Natarajan Shriethar | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

எத்தனையோ சுற்றுலாக்களை சென்றிருந்திருப்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் சுற்றுலா சென்றால் எவ்வாறு இருக்கும்? பூமியிலிருந்து ஆரம்பித்து, சூரிய குடும்பம், நமது பால்வழி மண்டலம் மற்றும் நமது பிரபஞ்சம் வரை சென்று இவை எவ்வாறு உருவானது? இவற்றில் நாம் நடத்த இருக்கும் ஆய்வுகள் என்ன என்று பல்வேறு விஷயங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் தமிழில் விளக்குகிறது "பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா" என்னும் இந்த சிறிய நூல்

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

நடராஜன் ஸ்ரீதர்

நான் முனைவர். நடராஜன் ஸ்ரீதர் குவாண்டம் ஈர்ப்பியல் மற்றும் குவாண்டம் பிரபஞ்சவியல் ஆகியவற்றில் எனது ஆய்வுகளைச் செய்து வருகிறேன். எனது ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச இயற்பியல் ஆய்விதழ்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தமிழிலும் ஆய்வு கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறேன். மிகக் கடினமான இயற்பியல், பிரபஞ்சவியல் கருத்துக்களை மிக எளிமையாகத், தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எனது எழுத்துக்களை வெளியிட்டு வருகிறேன். "விண்வெளிப் பயணங்களின் வரலாறு", "காலப்பயணமும் கருந்துளைகளும்" போன்ற புத்தகங்களையும் எழுதி உள்ளேன். palveli.com, physicistnatarajan.wordpress.com ஆகிய வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுதியும் வருகிறேன். 

Read More...

Achievements

+2 more
View All