இந்த புத்தகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மற்ற பொதுத் தேர்விற்கும் கேட்கக்கூடிய பொருள் வேறுபாடுகளை மிக எளிதாக அடையாளம் காணும் படியாக வண்ணப் படங்களுடன் தயாரித்துள்ளேன். இது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாகவும் பயனுனுள்ள வகையிலும் இருக்கும் என்று நம்புகின்றேன். இதனை என் அன்பு பெற்றோர்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்
அன்புடன்
திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி தமிழாசிரியை கோயம்புத்தூர்