Share this book with your friends

Purananurru Veeran / புறநானூற்று வீரன் Velupillai Prabhakaran / வேலுப்பிள்ளை பிரபாகரன்

Author Name: Thirumurugankalilingam | Format: Hardcover | Genre : Letters & Essays | Other Details

ஆனையிறவில் புலிக்கொடி பறந்து நானூறு ஆண்டுகள் ஆயிற்று. எத்தனையோ புரட்சியாளர்கள், புரட்சிப்படைகள் மண்ணில் முளைத்த போதும் ஆனையிறவில் புலிக்கொடி பறக்க இயலவில்லை. இவ்வாறிருக்க நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆனையிறவில் புலிக்கொடியை விடுதலைப்புலிகள் எவ்வாறு ஏற்றினர் என்பதைக் கூறும் படைப்பே புறநானூற்று வீரன்.

ஆனையிறவுப் போரை ‘இன்னொரு திபன்-பியன்-பூ’ என்றும், ‘இன்னொரு கீ-சங்க்’ என்றும், ‘இன்னொரு லெனின் கிராட்’ என்றும் உலகம் ஏன் சொன்னது என்பதைக் கூறும் படைப்பே புறநானூற்று வீரன். 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

திருமுருகன்காளிலிங்கம்

உன் எழுத்துக்கு சக்தி இருந்தால், ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால் கூட அந்தக் காகிதம் எரியும் நெடியைப் பெற்றிருக்க வேண்டும்! திருமுருகன்காளிலிங்கத்தின் எழுத்தும் அது போன்றதே! 

தாம் பிறந்த மண்ணையும், இத்தமிழ் பேரினத்தையும் நேசித்து நிற்பவர். மண், மக்கள், புரட்சி என இம்மூன்றையும் தன் மதி வழி ஏற்றி விரல் வழி கொடுப்பதில் சிறந்தவர்!

இவரின் கருத்தில் ஒரு புரட்சி உண்டு‌. இவரின் எழுத்து நடையில் ஒரு ஆற்றல் உண்டு‌‌. தமிழினத்தின் பண்பாட்டு மரபில் அவர் ஆழவேரோடி நிற்பதால் அவரது கவிதைக்கு அலாதியான வீச்சும் வலிமையும் உண்டு! 

மனித அவலங்களையும், ஏக்கங்களையும், இனவாதக் கொடூரத்தின் அராஜகப் போக்கை அழுத்தமாக உணர்த்திக் காட்டுவதுடன், ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த இளைஞர் படையையும், பின்னாளில் தலைவன் ஒருவன் உருவான கதையையும் உயிரோட்டத்துடன் ஆவேசமிக்க கொதிப்புணர்வுடன் நிழல் விழா கோபுரம் போல்  கட்டி எழுப்பியுள்ளார் திருமுருகன்காளிலிங்கம்!

Read More...

Achievements

+11 more
View All

Similar Books See More