ரணங்களை கடந்த இரவுகள் ஆயிரம்
இந்த புத்தகம் தனி மனிதனின் வாழ்க்கையைப் பற்றியது, இந்த பூமியில் ஒரு மனிதன் தனியாக இருந்தால், அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? இந்த உலகில் கடைசியாக எஞ்சியிருக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டும்தான் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஆம், பல காலங்கள் நாம் துரோகம் செய்த நண்பர்கள், ஏமாற்றங்கள்,தோல்விகள், ஏற்ற தாழ்வுகள், சரிவுகள் மற்றும் வீழ்ச்சிகள், மேலும் மேலும், யாவையும் கடந்துதான் பயணிக்கிறோம்.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று,எதுவுமே நிரந்தரம் இல்லை பிரச்சனைகள் கூட.
இந்த முழு புத்தகத்தையும் படித்த பிறகு, உங்கள் பாதை பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் இலக்கை அடைய விரும்பினால், தொடங்க மறக்காதீர்கள்.