வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும். நடந்து செல்பவர்கள் சாலையை கடக்கும்போது நேராக கடக்க வேண்டும். பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும்.