“சாரல்” எனும் இக்கவிதைப் புத்தகம், கவிதைச் சாரலாய் பல்வேறு கவிதைகளைக் கொண்டுள்ளது. குமாரி. K. ஹர்ஷினி, தன்னுடைய கவிதைகள் மூலம் தனது பெற்றோர் மீது கொண்ட அன்பு, இயற்கை மீது அவர் கொண்டுள்ள நாட்டம் மற்றும் நட்பிற்கு அவர் தரும் முக்கியத்துவம் ஆகியவற்றைத் தெளிவாக புரிந்துக் கொள்ள இயலும். கவிதைகள் அனைத்தும் தெளிவாகவும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையிலும் உள்ளது மிகச் சிறப்பு.