காதலெனும் அழகிய மூன்றெழுத்து கவிதை குமரனின் உள்ளத்தில் மலர்ந்திட, ஷர்மியும் அக்கவிதையின் அங்கமாகிட ஓர் புதிய ஆரம்பம் இரு நெஞ்சங்களுக்குள்.
தனக்குள் ஊற்றெடுக்கும் காதலை குமரன் அறிந்தானா, ஷர்மி குமரனிடம் தனது மனதை திறந்தாளா, விடலைப்பருவத்தில் உண்டான காதலை நாற்பதிலும் உணராமல் போனானா குமரன், காதலுக்காக தனது குடும்பத்தை துறந்தாளா ஷர்மி?
ஷர்மி கண்ணீரோட கடைசியாக சொன்ன வார்த்தை… உள்ளே காணுங்கள், உங்களுக்கான அழகிய காதல் படைப்பிது.