Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
In the heart-pounding thriller "Monster Kingdom: The Rise," Special CBI Agent Rocha D’Souza embarks on a seemingly routine investigation into the mysterious disappearance of street dogs. So, with the permission of the Home Ministry, Rocha, accompanied by her colleagues and animal welfare activists, sets out for Lakshadweep. However, what begins as a noble mission takes a sinister turn when Rocha and her team find themselves trapped inside an arduous fort
In the heart-pounding thriller "Monster Kingdom: The Rise," Special CBI Agent Rocha D’Souza embarks on a seemingly routine investigation into the mysterious disappearance of street dogs. So, with the permission of the Home Ministry, Rocha, accompanied by her colleagues and animal welfare activists, sets out for Lakshadweep. However, what begins as a noble mission takes a sinister turn when Rocha and her team find themselves trapped inside an arduous fort. The mastermind behind this deadly game is none but the Central Home Minister, orchestrating chaos with a ruthless army of genetically altered stray dogs known as the Asuran Army. As the team fights for survival, Rocha and the Assistant Commandant stand as the last line of defence against the impending disaster. The clock is ticking, and the villain's diabolical plan threatens to unleash havoc on Marina Beach during the Independence Day Parade. Will Rocha and her ally manage to escape the clutches of the Asuran Army? Can they thwart the Villain's destructive plot in time to save the nation? Unravel the suspense, face the unexpected, and brace yourself for a thrilling ride through " Monster Kingdom: The Rise." Will Rocha triumph against all odds, or will the Villain's sinister scheme plunge the nation into chaos? Find out in this gripping novel that keeps you on the edge of your seat until the very end. Engage your senses and discover the fate that awaits Rocha in this electrifying tale of mystery, courage, and survival.
Thought, the incomparable treasure, which distinguishes human from animals, is the one and only identity that never dwindled ever since from the beginning of humanity. From the very valuable thought I’ve poured out some as short stories for your time that you want to spend effectively.
May it value your time by providing some unusual facts in the easiest way to understand. May it be a treasure of philosophies who do think a lot and an usef
Thought, the incomparable treasure, which distinguishes human from animals, is the one and only identity that never dwindled ever since from the beginning of humanity. From the very valuable thought I’ve poured out some as short stories for your time that you want to spend effectively.
May it value your time by providing some unusual facts in the easiest way to understand. May it be a treasure of philosophies who do think a lot and an useful entertainment for those who want to cherish something with.
The Content Short Stories: -
The Award: It’s the untold truth that a splendid future will always be there for those who’re skilled enough!
The Beggar: You just gave them in alms your own property, you know!
Madras: It’s your dignity that matters me more rather than his life!
The Marriage Gift: Uncle, you must gift me too such a different thing that I can’t even imagine!
The Strongest: Everyone gathered there stoop their heads in front of Mother Earth and gave life to the words of Moon.
The Walker: I killed your very own sister with these very hands, feeding her the spurge milk.
Ms. Malathi: Congrats! You’ve been appointed… As a good mother!
ரோச்சா டிசோசா, ஒரு சிறப்பு மத்திய புலனாய்வு அதிகாரி, அதி களவில் தெரு நாய்கள் மாயமாக மறைந்து வரும் ஒரு வழக்கை விசாரித்து துப்புத்துலக்க, அது நேரே இலட்சத்தீவுகள் நோக்கி அவரை
ரோச்சா டிசோசா, ஒரு சிறப்பு மத்திய புலனாய்வு அதிகாரி, அதி களவில் தெரு நாய்கள் மாயமாக மறைந்து வரும் ஒரு வழக்கை விசாரித்து துப்புத்துலக்க, அது நேரே இலட்சத்தீவுகள் நோக்கி அவரை வழிநடத்துகிறது. அதற்காக, விலங்குகள் நல ஆர்வலர் கள் உட்பட புலானய்வு குழுவினருடன் இணைந்து ரோச்சா மத் திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கவரத்தி காவல் துறையின் ஒரு சிறப்பு ஆயுதமேந்திய காவல்படையை துணைக்கு அமர்த்திக்கொண்டு இலட்சத்தீவுகள் காட்டில் தேடல் வேட்டையை தொடர, இறுதியில் அவர்களது தேடல் வேட்டை ஒரு பிரமாண்ட மதில் சுவர் கொண்ட கோட்டையில் முடிவடைகிறது. அந்த கோட்டைக்குள் நுழைய முயன்ற ஆயு தப்படையினரும் ரோச்சாவும் கோட்டைக்குள் ஒரு பெரிய சாம்பிராஜியத்தையே நடத்திக்கொண்டு வரும் வில்லனிடம் சிக்கிக் கொண்டு ரோச்சா மற்றும் ஆயுதப்படை துணை தலைமை அதிகாரியை தவிர மற்றனைவரும் அந்த வில்லனின் அசுரப்படைப்பிடம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தெரு நாய், சிக்கி உயிரிழக்கின்றனர். மேலும் அவ்வில்லன் வேறு யாருமல்ல அது மத்திய உள்துறை மந்திரிதான். இந்நிலையில் வில்லன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தீட்டிய சதித்திட்டத்தை நிறைவேற்ற தனது அசுரப்படையுடன் புறப்பட்டு சென்னை மெரினாக் கடற்கரையில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தை அடைகிறான். வில்லனின் கோட்டைக்குள் தனியே சிக்கிக்கொண்டு உயிருக்காக ரோச்சாவும் துணை தலைமை அதிகாரியும் தங்களால் இயன்றவரை ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க மறுபுறம் வில்லனின் அசுரப்படை மெரினா கடற்கரையில் எவ்வித அழிவை ஏற்படுத்தியது, மேலும் அந்த அசுரப்படைக்கு தோல்வி ஏற்பட்டதா என்கிற கேள்விகளுக்கு விடைகான
தவறாமல் படியுங்கள் - உங்கள் அபிமான
"அசுர இராஜ்ஜியம் ஆரம்பம்."
விவிலியம்: பழைய ஏற்பாடு: மல்கியா: 4: 5 – 6
இதோ, கர்த்தருடைய (யெகோவா) பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
விவிலியம்: பழைய ஏற்பாடு: மல்கியா: 4: 5 – 6
இதோ, கர்த்தருடைய (யெகோவா) பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
காதலெனும் அழகிய மூன்றெழுத்து கவிதை குமரனின் உள்ளத்தில் மலர்ந்திட, ஷர்மியும் அக்கவிதையின் அங்கமாகிட ஓர் புதிய ஆரம்பம் இரு நெஞ்சங்களுக்குள்.
தனக்குள் ஊற்றெடுக்கும் கா
காதலெனும் அழகிய மூன்றெழுத்து கவிதை குமரனின் உள்ளத்தில் மலர்ந்திட, ஷர்மியும் அக்கவிதையின் அங்கமாகிட ஓர் புதிய ஆரம்பம் இரு நெஞ்சங்களுக்குள்.
தனக்குள் ஊற்றெடுக்கும் காதலை குமரன் அறிந்தானா, ஷர்மி குமரனிடம் தனது மனதை திறந்தாளா, விடலைப்பருவத்தில் உண்டான காதலை நாற்பதிலும் உணராமல் போனானா குமரன், காதலுக்காக தனது குடும்பத்தை துறந்தாளா ஷர்மி?
ஷர்மி கண்ணீரோட கடைசியாக சொன்ன வார்த்தை… உள்ளே காணுங்கள், உங்களுக்கான அழகிய காதல் படைப்பிது.
சிந்தை - மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் அரியதொரு பொக்கிஷமாம் சிந்தையில் உதித்த சில எண்ணங்களை உங்கள் முன் இன்று சிறுகதைகள் என்கிற ஒரு பெட்டகத்தில் வைத்து க
சிந்தை - மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் அரியதொரு பொக்கிஷமாம் சிந்தையில் உதித்த சில எண்ணங்களை உங்கள் முன் இன்று சிறுகதைகள் என்கிற ஒரு பெட்டகத்தில் வைத்து கொடுத்துள்ளேன்.
இது உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும் சமூகத்தின் சில உண்மைகளை அறிந்து யோசிக்கவும் உதவியாக இருக்கும். சிந்திப்போருக்கு இது கருத்துக் காவியமும் மற்றோருக்கு இது நல்ல பொழுது போக்குமாகும்.
சிறுகதைகளாக: -
பரிசு: திறமைகள் கொண்டோர் வாழ்வினில் வெளிச்சம் என்றுமே உண்டு, இது உலகியல்பே!
பிச்சைக்காரன்: நீங்க அவங்களுக்கு உங்க சொத்தையே பிச்சையா போட்டிருக்கீங்க!
பிறந்த மண்: இப்ப அவங்கள விட எனக்கு உங்க கௌரவம் தாங்க முக்கியம்!
கல்யாண பரிசு: மாமா, என்னோட கல்யாணத்துக்கு கூட இதுமாதிரி ஏதாவது புதுசா கிஃப்ட் பண்ணு, மாமா!
பலசாலி: எல்லோரும் பூமித்தாயின் முன் மண்டியிட்டு மதியாளின் வார்த்தைக்கு உயிர் தந்தனர்.
நடைவண்டி: உங்களுக்கு இருந்த ஒரே அக்காவுக்கு கூட இந்த கையால தான்யா கல்லி பால ஊத்துனேன்!
மிஸ் மாலதி: யூ ஆர் அப்பாய்ன்டட் ஆஸ் ஏ குட் மதர்! கன்கிராட்ஸ்!
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.