நான் கோவையை சேர்ந்த தமிழாசிரியை. கடந்த 38 ஆண்டுகளாகத் தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்றேன். எனக்கு கவிதை, பாடல்கள், சிறுகதைகள், பக்தி இசை மற்றும் தமிழ் மொழித்தொடர்பான நூல்கள் இயற்றுவது மிகவும் பிடிக்கும். தமிழன்னைக்கு பணியாற்றுவதனை நான் உயர்வாகக் கருதுகின்றேன்.