Share this book with your friends

Suttrusoozhalil Namadhu Kadamai / சுற்றுச்சூழலில் நமது கடமை

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Outdoors & Nature | Other Details

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும்.

ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது, அன்று பள்ளிகளில் மானவர்களுக்கான விழிப்புணர்வு விழாக்கள் நடந்துவார்கள் மணவர்க்ள் அதனை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிக்காமல் தினமும் கடைபிடிக்க வேண்டும்

“சுவாசிக்கும் மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும்”

"மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம்''

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வி.எஸ்.ரோமா

நான்,

கோவை திலகரோமா,

ரோமா என்கிற புனைபெயரில்  எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக  என் வாழ்க்கையைத்  தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+10 more
View All