இறைவன் அருளாலும், எனது குருக்களின் கற்பிப்பாலும் மேலும், எனது இனிய மனைவியின் பல்வேறு தியாகங்கள் கலந்த ஒத்துழைப்பாலும் இதுவரை 21ற்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த நூலில் எனது ஒட்டு மொத்த அனுபவம் மற்றும் பக்குவம் போன்றவற்றை வைத்து, எனது பிள்ளைகளின் எதிர்கால புரிதலுக்கும், என்னை சார்ந்த நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வாயிலாக எழுதப்பட்டுள்ளது. நற்போதனைகளை மையக் கருத்தாக வைத்து இயற்றப்பட்ட இந்நூலுக்கு நன்னூல் என்கிற பெயர் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி கலந்த வணக்கங்கள்.