தலைக்கனம் உள்ளவன் அவனை பாதுகாத்தவனை உரசி பார்த்தால் தலைக்கணம் உள்ளவன் எரிந்து சாம்பலாகிறான் என்ற உயர்ந்த தத்துவத்தை தீப்பெட்டி நமக்கு உணர்த்துகிறது.
பைன் மர குச்சிகளை வலுபடுத்த அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பாரஃபின் மெழுகு பயன்படுத்தப்படும்.
தீகுச்சியின் தலையில் உள்ள ரசாயன கலவை பொட்டாசியம் குளோரேட் மற்றும் ஆண்டிமனி ட்ரைசல்பைடு.
தீப்பெட்டியின் உராய்வு அட்டையை தயாரிக்க பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படும். உராய்வை அதிகரிக்க கண்ணாடி தூள் சேர்க்கப்படும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners