Share this book with your friends

Uyir Uruviyathu Yaro / உயிர் உருவியது யாரோ

Author Name: Praveena Thangaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உயிர் உருவியது யாரோ 
நாயகன் நாயகி : மதிமாறன் நற்பவி 


     அரசியல் கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் இறந்திட, எதிர்கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது சந்தேகம் விழுகின்றது. உண்மையில் எதிர்கட்சி தலைவரும் கொலை செய்ய சொல்லியிருக்க, கொலை செய்ய போன தரணோ, நான் செல்வதற்குள் யாரோ கொன்று விட்டார் என்று கூறுகின்றான். சந்தேகம் எதிர்கட்சி ஆள் மீது சென்றாலும் நாயகி நற்பவி யார் கொன்றது என்ற தேடுதலில் தவிக்கின்றாள். 
   யார் கொன்றது? நாயகன் ஹோட்டல் நடத்தி நற்பவிக்கு வயிற்று பசியை களைப்பவன் கொலைக்கு யார் காரணம் என்றும் உதவுவானா?
 இவர்களுக்குள் காதல் எவ்வாறு நுழைக்கின்றது? க்ரைம் திரில்லர் கொண்ட கதை. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

பிரவீணா தங்கராஜ்

என் பெயர் பிரவீணா தங்கராஜ். கணவர் பெயர்  தங்கராஜ். எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். சென்னையில் வசிப்பவள். தமிழ் இலக்கியம் பயின்று கவிதை கதை எழுதும் சிறு எழுத்தாளினி. இதுவரை 70 நாவல்களுக்குமேல் எழுதியுள்ளேன். அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன. 

Read More...

Achievements

+3 more
View All