Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalMy own site link praveenathangarajnovels.com கவிதை புதினம் இதிலே என் பயணம்.Copyright © 2015 by Praveena Thangaraj All rights reserved. இதுவரை எழுதிய(எழுதும்) நாவல்கள் : 1.) முதல் முதலாய் ஒரு மெல்லிய (ஶ்ரீபதிப்பக வெளியீடு)2.) புன்னகை பூக்கட்டுமே (ஶ்ரீபதிப்பக வெளியீடு)3.) கனவில் வந்தவளே4.) விழிகளிலRead More...
My own site link praveenathangarajnovels.com
கவிதை புதினம் இதிலே என் பயணம்.
Copyright © 2015 by Praveena Thangaraj All rights reserved.
இதுவரை எழுதிய(எழுதும்) நாவல்கள் :
1.) முதல் முதலாய் ஒரு மெல்லிய (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
2.) புன்னகை பூக்கட்டுமே (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
3.) கனவில் வந்தவளே
4.) விழிகளில் ஒரு வானவில்
5.) உன்னோடு தான் என் பயணம்
6.) உன்னில் தொலைந்தேன்
7.) இதயத்தினுள் எங்கோ
8.) தித்திக்கும் நினைவுகள்
9.) காலமும் கடந்து போவோம் வா
10.) ஸ்டாபெர்ரி பெண்ணே (Notionpress வெளியீடு)
11.) வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன (Notionpress வெளியீடு)
12.) உன் விழியும் என் வாளும் சந்தித்தால் (புத்தகமாக வெளியான நாவல்)
13.) காதலாழி
14.) கள்வனின் காதலி நானே
15.) தாரமே தாரமே வா
16.) அபியும் நானும்
17.) நிலவோடு கதை பேசும் தென்றல்
18.) ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் (Notionpress வெளியீடு)
19.) நுண்ணோவியமானவளே (புத்தகமாக வெளியான நாவல்)
20.) மையல் விழியால் கொல்லாதே
21.) முள்ளும் உண்டு மலரிடம்
22.) பனிக்கூழ் பா(ர்)வையன்றோ (புஸ்தகா வெளியீடு)
23.) காதல் மந்திரம் சொல்வாயோ (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
24.) மடவரல் மனவோலை (Notionpress வெளியீடு)
25.) என்னிரு உள்ளங்கை தாங்கும் (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
26.) தீவிகை அவள் வரையனல் அவன் (புஸ்தகா வெளியீடு)
27.) சிரமமில்லாமல் சில கொலைகள் (புஸ்தகா வெளியீடு)
28.) ஓ மை பட்டர்பிளை (புஸ்தகா வெளியீடு)
29.) முத்தமிட்டு சுவடுபதி ஆலியே (புஸ்தகா வெளியீடு)
30.) பூட்டி வைத்த காதலிது (ஶ்ரீபதிப்பக வெளியீடு) பிரதிலிபி தளம் நடத்திய 'வித்தியாசமான காதல் சீசன் 2' என்ற போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை
31.)உள்ளத்தில் ஒருத்தி(தீ)
32.) காலமறிதல்
33.) இமயனே இதயனே (புஸ்தகா வெளியீடு)
34.) துஷ்யந்தா... ஏ.. துஷ்யந்தா... (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
35.) நதி தேடும் பெளவம் (Notionpress வெளியீடு)
36.) நன்விழி (Notionpress வெளியீடு)
37.) இணையவலை கட்செவி அஞ்சல் பிரதிலிபி தளம் நடத்திய 'மகாநதி' என்ற போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை(Notionpress வெளியீடு)
38.) தழலில் ஒளிரும் மின்மினி (Notionpress வெளியீடு)
39.) மனதோடு மாய மின்சாரம் (Notionpress வெளியீடு)
40.) ஹைக்கூ காதலனே
41.) மீண்டு(ம்) வருவேன் (புஸ்தகா வெளியீடு)
42.) செந்நீரில் உறையும் மதங்கி 'பிரதிலிபி' தளம் நடத்திய 'சங்கமம்' என்ற போட்டியில் நான்காம் இடம் பிடித்து 1000 ரூபாய் பரிசு பெற்றவை. மேலும் எழுத்துவடிவ நேர்காணல் தளத்தில் இடம் பெற்றது.(Notionpress வெளியீடு)
43.) ஏரெடுத்து பாரடா... முகிலனே...
44.) வல்லவா எனை வெல்லவா
45.) உயிர் உருவியது யாரோ(Notionpress வெளியீடு)
46.) பிரம்மனின் கிறுக்கல்கள் (ராணிமுத்து வெளியீடு) 2022 -இல் ஜூன் 16 அன்று வெளியான நாவல்
47.) விலகும் நானே விரும்புகிறேன் (Notionpress வெளியீடு)
48.) 90's பையன் 2k பொண்ணு (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
49.) அவளைத்தேடி (Notionpress வெளியீடு)
50.) இதயத்திருடா
51.) பூ பூக்கும் ஓசை (Notionpress வெளியீடு) (நந்தவனம் தளத்தில் குறுநாவல் போட்டியில் 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவை)
52.) நேசமெனும் பகடை வீசவா (பிரதிலிபி தளம் நடத்திய 'வித்தியாசமான காதல் சீசன்' என்ற போட்டியில் குறிபிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை)
53.) மேகராகமே மேளதாளமே
54.) ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
55.) நில் கவனி காதல் செய் (பிரதிலிபியில் சூப்பர் ரைட்டர் 4 போட்டிக்கு எழுதி 6வது Read Less...
Achievements
உயிர் உருவியது யாரோ
நாயகன் நாயகி : மதிமாறன் நற்பவி
அரசியல் கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் இறந்திட, எதிர்கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது சந்தேகம் விழுகின
உயிர் உருவியது யாரோ
நாயகன் நாயகி : மதிமாறன் நற்பவி
அரசியல் கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் இறந்திட, எதிர்கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது சந்தேகம் விழுகின்றது. உண்மையில் எதிர்கட்சி தலைவரும் கொலை செய்ய சொல்லியிருக்க, கொலை செய்ய போன தரணோ, நான் செல்வதற்குள் யாரோ கொன்று விட்டார் என்று கூறுகின்றான். சந்தேகம் எதிர்கட்சி ஆள் மீது சென்றாலும் நாயகி நற்பவி யார் கொன்றது என்ற தேடுதலில் தவிக்கின்றாள்.
யார் கொன்றது? நாயகன் ஹோட்டல் நடத்தி நற்பவிக்கு வயிற்று பசியை களைப்பவன் கொலைக்கு யார் காரணம் என்றும் உதவுவானா?
இவர்களுக்குள் காதல் எவ்வாறு நுழைக்கின்றது? க்ரைம் திரில்லர் கொண்ட கதை.
என் பெயர் பிரவீணா தங்கராஜ். கணவர் பெயர் தங்கராஜ். எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். சென்னையில் வசிப்பவள். தமிழ் இலக்கியம் பயின்று கவிதை கதை எழுதும் சிறு எழுத்தாளி
என் பெயர் பிரவீணா தங்கராஜ். கணவர் பெயர் தங்கராஜ். எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். சென்னையில் வசிப்பவள். தமிழ் இலக்கியம் பயின்று கவிதை கதை எழுதும் சிறு எழுத்தாளினி. இதுவரை 68 நாவல்களுக்குமேல் எழுதியுள்ளேன். அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன. எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட Praveenathangaraj.blogspot.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் பிரம்மனின் கிறுக்கல்கள் என்ற நாவலும் ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது.
தழலில் ஒளிரும் மின்மினியின் கதை. விலைமகள் மின்மினிக்கும் சூழ்நிலையால் கஷ்டமரக வந்த ஜெயதேவ் இருவருக்கும் நடக்கும் உணர்வு.
தழலில் ஒளிரும் மின்மினியின் கதை. விலைமகள் மின்மினிக்கும் சூழ்நிலையால் கஷ்டமரக வந்த ஜெயதேவ் இருவருக்கும் நடக்கும் உணர்வு.
விழிப்புணர்வுக்கான கதை.
ஸ்மார்ட் போன் வைத்து டெக்னாலஜி சோஷியல் மீடியா என்று எத்தனை வகையில காமுகர்கள் வலை விரிக்கிறாங்கனு நமக்கு தெரியாதது இல்லை.
இன்ஸ்டால
விழிப்புணர்வுக்கான கதை.
ஸ்மார்ட் போன் வைத்து டெக்னாலஜி சோஷியல் மீடியா என்று எத்தனை வகையில காமுகர்கள் வலை விரிக்கிறாங்கனு நமக்கு தெரியாதது இல்லை.
இன்ஸ்டால், ஷேர்சாட், கதைக்குரிய ஆப், கிண்டல், youtube, குகூள், வாட்சப், facebook messwnger, twitter, இன்னும் எத்தனை எத்தனையோ... எல்லாவற்றிலும் முகப்பு படம் மெயில் கமெண்ட்ஸ் செய்யும் பக்கம் மற்றும் தனிபட்ட உரையாடல்(inbox chat), என்று இளைஞர் முதல் நடுத்தர வயது குழந்தைகள் வரை ஆண்களில் காமுகர்கள் பலர் வலை விரித்து எப்ப பறவையான பெண்கள் மாட்டுவார்கள் என்று காத்திருக்கின்றனர். நாம முதல்ல பிரெண்டலியா பேசறதில் என்ன தப்பு, தவறான பேசினா பிளாக்ல போடலாம்னு கூட இருப்போம். பட் எந்த லூப் மூலமாக நம் தனிபட்டவை வெளிப்பக்கம் செல்லாது பாதுகாப்பாக இருங்க.
நிறைய விழிப்புணர்வு பதிவு பார்க்கறோம், படிக்கிறோம், ஏன் நாம கூட அட்வைஸ் பண்ணறோம். பட் மனசு என்பது ஆசைக் கொண்டது. அது எப்போ தடுமாறும்னு சொல்ல முடியாது. முடிந்தவரை முகமற்றவரிடம் இருந்து ஹாய் ஹலோ எந்த ஊர் என்று ஆரம்பிக்கம் உரையாடலை கண்டு விழிப்படையுங்கள்.
அடுக்கு மாடி குடியிருப்பில் தீவரவாதிகள் நுழைந்து மக்களில் சிலரை பிணைய கைதியாக வைத்து தப்பிக்க நினைக்க அதில் ராணுவ வீரனின் மனைவி நன்விழி என்ற கர்ப்பிணி பெண்ணூம் சிக்கி க
அடுக்கு மாடி குடியிருப்பில் தீவரவாதிகள் நுழைந்து மக்களில் சிலரை பிணைய கைதியாக வைத்து தப்பிக்க நினைக்க அதில் ராணுவ வீரனின் மனைவி நன்விழி என்ற கர்ப்பிணி பெண்ணூம் சிக்கி கொள்கின்றாள். அவளுக்கும் காவல் அதிகாரி மற்றும் தீவரவாதிகளுக்கும் நடக்கும் அதிரடி நடவடிக்கையே கதை.
உலகத்துல நிறைய இறப்பு நடக்குது. அதுவும் கொலையும் கொள்ளையும். அதிலும் பெண்ணை சர்வ சாதாரணமாக தன் சில நொடி இன்பத்திற்காக கற்பழித்து கொலை செய்து வெட்டி வீசுவதெல்லாம் தற்போது
உலகத்துல நிறைய இறப்பு நடக்குது. அதுவும் கொலையும் கொள்ளையும். அதிலும் பெண்ணை சர்வ சாதாரணமாக தன் சில நொடி இன்பத்திற்காக கற்பழித்து கொலை செய்து வெட்டி வீசுவதெல்லாம் தற்போது காபி குடிப்பது போல நடக்கிறது.
பெண்ணை ஆற்று பள்ளத்திலும், பெட்டியில் வெட்டி பூட்டியும், எத்தனை விதமான கொடூரமாக உடலில் சித்ரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அழிப்பதும் புணரப்படுவதும் எல்லாம் ஆண்மகனின் செயலே அல்ல.
எல்லார் வீட்டிலும் அக்கா தங்கை இல்லாமல் இருக்கலாம். அன்னை என்பவள் இருக்கின்றாளே. தாய் இறந்து போனாலும் பெற்றவள் பெண் என்ற இங்கிதம் அளவிற்காவது யோசித்து நடக்கலாம்.
சற்று யோசித்து பெண்ணை பெண்ணாக மதிப்பளியுங்கள்.
இது ஜீவா மற்றும் இளங்கோவின் செயலுக்கு மட்டும் புனையப்பட்ட கதை. நதியாவின் செயலை நான் எதிலும் நியாயப்படுத்தலை. சில பெண்களும் காதலை ஒரு செட்டில்மெண்ட் தேடுதலாக பாவித்ததலும், பழைய காதல் மீண்டும் சந்திக்க நேர்ந்தாலும் ஒரு கோட்டின் எட்டி நிறுத்தி பழகுவதை விடுத்து மாறாக மனம் குரங்காக மாறியதன் விளைவும் இறப்பை சந்திக்கின்றாள்.
என்ன இங்கு தவறே செய்யாத சில பெண்களும் குழந்தைகளும் நம் (உலகத்தில்)நாட்டில் கற்பழிப்பில் கொலையில் பாதிக்கப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது.
நிறைய பேருக்கு நிறைய கனவுகள் வரும். ஆனா சில கனவுகள் திரும்ப திரும்ப வருதா? அப்படி வந்தா ஏன் அந்த பர்டிகுலர் கனவு வருதுனு யோசித்திருக்கிங்களா?
சிலருக்கு எப்ப பாரு
நிறைய பேருக்கு நிறைய கனவுகள் வரும். ஆனா சில கனவுகள் திரும்ப திரும்ப வருதா? அப்படி வந்தா ஏன் அந்த பர்டிகுலர் கனவு வருதுனு யோசித்திருக்கிங்களா?
சிலருக்கு எப்ப பாரு சுத்தி தண்ணியா இருக்கற மாதிரி கனவு வரும். சிலருக்கு எப்ப பாரு பாம்பு கனவா வரும். சிலருக்கு எப்பவும் யாருக்காவது திருமணம் நடைப்பெறுவது போலவோ இல்லை யாரோட வீட்ல பிணத்தை சுற்றி அழுற மாதிரி கனவு வரலாம். இதெல்லாம் சிலர் சொல்லி இப்படி வந்தாலே இப்படி நடக்கும் என்று புலம்புவாங்க. நோட் பண்ணிருக்கிங்களா.
அப்படிப்பட்ட கனவுகளில் ஒன்று ஆருஷிக்கு வந்திருக்கு. கனவுகள் எப்பவும் சும்மா வந்துட்டு போகாது. அது ஏதேனும் காரணம் இருக்கணும்.
ஆருஷியோட கனவும் அந்த கனவு எதற்கு வருது என்ன செய்து அந்த கனவை வெறுத்து அதுல இருந்து வர்றாளா என்பது தான் கதை. அதை சரியா கொடுத்தேனானு வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்லணும்.
இது கொஞ்சம் காதல் மர்மம் சமூகம் உள்ளடங்கி கதையா எழுதி உள்ளேன்.
தங்கைக்காக அண்ணன் அகரன் எடுக்கும் தவறான முடிவு. நாயகி பவதாரணியின் வாழ்வை துன்பத்திற்கு ஆளாக அதிலிருந்து தவறை சரி செய்யும் அகரனின் காதல்.
வாழ்வை தொலைத்த நிறைமதி என
தங்கைக்காக அண்ணன் அகரன் எடுக்கும் தவறான முடிவு. நாயகி பவதாரணியின் வாழ்வை துன்பத்திற்கு ஆளாக அதிலிருந்து தவறை சரி செய்யும் அகரனின் காதல்.
வாழ்வை தொலைத்த நிறைமதி என்ற பெண்ணுக்கும் மீண்டும் வாழ வைக்கும் யாதவின் செயல்.
நாயகன் நாயகி : வெற்றி செல்வன்-ஆராதனா
தான் விரும்பும் பெண் ஆராதனா வேறொருவனான உதய் என்பவனை விரும்ப, அதனை ஏற்று ஒதுங்கி செல்ல எண்ணி இருந்தான் நாயகன் வெற்றி செல
நாயகன் நாயகி : வெற்றி செல்வன்-ஆராதனா
தான் விரும்பும் பெண் ஆராதனா வேறொருவனான உதய் என்பவனை விரும்ப, அதனை ஏற்று ஒதுங்கி செல்ல எண்ணி இருந்தான் நாயகன் வெற்றி செல்வன். ஆனால் விதியோ நாயகி ஆராதானாவுக்கு சதி செய்து சிலரின் கடத்தல் செயலால் கசப்பான சம்பவத்தினுள் தள்ளப்பட, நாயகனின் வீட்டில் மறதி நோயால் வந்து சேர்க்கின்றாள். நாயகன் அவள் நோயை அறிந்தும் அவளுக்கு ஏற்பட்டிற்கும் அனைத்து கசப்பான உண்மை அறிந்தும் ஏற்கின்றானா?
அந்த உண்மை அவன் நாயகிக்கு சொல்லாமல் மறைக்கின்றானா? இல்லை ஆராதனாவிடம் உண்மை சொல்லி வாழ்கின்றானா?
கணவன் மனைவி பிரியலாம். அம்மா அப்பா பிரியக்கூடாது. அப்படி பிரிய நேர்ந்தால் குழந்தையின் நிலை.. இந்த கதையின் நித்திலா போல பாதிக்கப்பட நேரலாம்.
கணவன் மனைவி பிரியலாம். அம்மா அப்பா பிரியக்கூடாது. அப்படி பிரிய நேர்ந்தால் குழந்தையின் நிலை.. இந்த கதையின் நித்திலா போல பாதிக்கப்பட நேரலாம்.
நாயகன்- அட்சரன்
நாயகி -மேகா
அட்சரன் நண்பர்கள் பாலா மனோஜ் நிஷாந்த் கமலேஷ் நால்வரோடு வசிக்க தன் பக்கத்து வீட்டில் பெண் ஒருத்தி வருகின்றாள். அவள் கணவன் அட்ரசனுக்கு து
நாயகன்- அட்சரன்
நாயகி -மேகா
அட்சரன் நண்பர்கள் பாலா மனோஜ் நிஷாந்த் கமலேஷ் நால்வரோடு வசிக்க தன் பக்கத்து வீட்டில் பெண் ஒருத்தி வருகின்றாள். அவள் கணவன் அட்ரசனுக்கு துரோகம் செய்த நண்பனில் நால்வரில் யாரென கண்டறிந்து தனது கணவனோடு வாழ முனைக்கிறாள்.
மேகா கணவன் அட்சரனுக்கு துரோகம் செய்யும் நண்பன் யார்? என்ன துரோகம்? ஏன் வரனை தட்டி விடுகின்றான். திருந்தி நண்பர்கள் அதே நட்பில் இணைந்து கொள்வானா? மனைவியின் அன்பை புரிந்து வாழ்வானா?
ஒரு பெண்ணின் கனவும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத தன்னம்பிக்கை கொண்டவளின் திமிரான கதை. நாயகி ஸ்ரேயா நாயகன் நீரஜ் ஆழியனின் காதல் கதை. கூடவே தன்னம்பிக்கை பெண்ணின் தெ
ஒரு பெண்ணின் கனவும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத தன்னம்பிக்கை கொண்டவளின் திமிரான கதை. நாயகி ஸ்ரேயா நாயகன் நீரஜ் ஆழியனின் காதல் கதை. கூடவே தன்னம்பிக்கை பெண்ணின் தெளிவான கனவும் வழி நாடத்தும் பாங்கும்.
நாயகன்-சத்யதேவ் நாயகி-பூர்ணா
திடீரென்றை பேருந்து சந்திப்பில் சந்திக்கும் சத்யாவின் பூங்கொத்தை பிடிமானத்திற்காக பூர்ணா வைத்திருக்க அதை மறந்து செல்கின்றான் சத்ய
நாயகன்-சத்யதேவ் நாயகி-பூர்ணா
திடீரென்றை பேருந்து சந்திப்பில் சந்திக்கும் சத்யாவின் பூங்கொத்தை பிடிமானத்திற்காக பூர்ணா வைத்திருக்க அதை மறந்து செல்கின்றான் சத்யா. மலர்கொத்து விலையுயர்நததாக இருக்கவும் அவனை தேடி திருப்பி தர ரெஜிஸ்டர் ஆபிஸில் நுழைகின்றாள் பூர்ணா. அங்கே அவள் திகைத்து விழித்து அதிர்கின்றாள் காரணம் மணமக்களான விக்னேஷ்-கலைவாணியை கண்டு?
யாரந்த மணமக்கள்? எதற்கு அதிர்கின்றாள். அந்த திருமணத்தால் பூர்ணாவின் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. சத்யா இதில் எந்தவகையில் பூர்ணாவிடம் அவப்பெயர் எடுக்கின்றான். அவன் நாயகியிடம் தன் அவப்பெயரை களைந்து காதலை யாசிப்பானா.?
பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளை சரவணன் யார் இவர்கள் திருமணத்திற்கு தடையாக வரும் பிரச்சனைகள் என்ன? இவர்களோடு ஸ்ரீநிதி-சக்தி, பத்ரி வனிதா, சூர்யா மற்றும் அவரவரின் பெற்றோர்கள் என்று சுவாரசியம் தருகின்றனர். விறுவிறுவென்று செல்லும் குடும்ப கதை.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.