நாயகன் நாயகி : வெற்றி செல்வன்-ஆராதனா
தான் விரும்பும் பெண் ஆராதனா வேறொருவனான உதய் என்பவனை விரும்ப, அதனை ஏற்று ஒதுங்கி செல்ல எண்ணி இருந்தான் நாயகன் வெற்றி செல்வன். ஆனால் விதியோ நாயகி ஆராதானாவுக்கு சதி செய்து சிலரின் கடத்தல் செயலால் கசப்பான சம்பவத்தினுள் தள்ளப்பட, நாயகனின் வீட்டில் மறதி நோயால் வந்து சேர்க்கின்றாள். நாயகன் அவள் நோயை அறிந்தும் அவளுக்கு ஏற்பட்டிற்கும் அனைத்து கசப்பான உண்மை அறிந்தும் ஏற்கின்றானா?
அந்த உண்மை அவன் நாயகிக்கு சொல்லாமல் மறைக்கின்றானா? இல்லை ஆராதனாவிடம் உண்மை சொல்லி வாழ்கின்றானா?
Delete your review
Your review will be permanently removed from this book.