அடுக்கு மாடி குடியிருப்பில் தீவரவாதிகள் நுழைந்து மக்களில் சிலரை பிணைய கைதியாக வைத்து தப்பிக்க நினைக்க அதில் ராணுவ வீரனின் மனைவி நன்விழி என்ற கர்ப்பிணி பெண்ணூம் சிக்கி கொள்கின்றாள். அவளுக்கும் காவல் அதிகாரி மற்றும் தீவரவாதிகளுக்கும் நடக்கும் அதிரடி நடவடிக்கையே கதை.