இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்மன் பாடத்தில் பாடம் 9 முதல் 12 வ்ரை என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றிக்கனியை இனிதே எட்ட என் உளமாற வாழ்த்துகின்றேன்.
இவண் என்றும் உங்கள் தமிழம்மா
ஸ்ரீ.விஜயலஷ்மி.
கோயம்புத்துர் 22
98432 97197
மின்னஞ்சல் முகவரி : kavikuil99@gmail.com
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners