வணக்கம் நட்புறவுகளே...
யாமிருக்க பயமேன்.. இது பயமில்லா பேய்கதை.. வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மாவேசமுதாயத்தில் நடக்கும் கொடுமையை தட்டிக்கேட்கவும் தண்டனை கொடுக்கவும் துவங்கினால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த கதை..
என்றும் நட்புடன்..
லதாகணேஷ்..
வணக்கம் நட்புறவுகளே...
நான் லதாகணேஷ். கல்லூரி காலத்தில் கனவாய் இருந்த ஆசை, திருமணதிற்கு பிறகு சிறகு முளைத்து பறந்திட முயல... என் கனவுகளுக்கும், எழுத்துகளுக்கும் என்னவரின் அங்கீகாரம் கிடைக்க... கடந்த வருடம் ஒரு பொது தளத்தில் பொழுதுபோக்கிற்கு எழுதத்துவங்கினேன்... பலரின் கருத்தும் ஆதரவும் என் எழுத்துகளுக்கு மேலும் வலுசேர்த்திட.. என் கனவை கொஞ்சம் விரிவு படுத்தி என் கதைகளை புத்தகமாய் பதிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்...
மிக்கநன்றி..
என்றும் நட்புடன்..
லதாகணேஷ்..