Share this book with your friends

Bestie / பெஸ்டி

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பெஸ்டி எனது 13 ஆம் நாவல்,  இந்த கதைக்களம் எனது புது முயற்சி, நான் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து  நிச்சயம் இது வேறுப்பட்டு இருக்கும். கொஞ்சம் 18 + விஷயங்கள் மற்றும் சில முரண்பாடுகளும் உண்டு அனைத்தும் முக சுழிப்பு இல்லாத அளவுக்கு தான். நம் நிதர்சன வாழ்வில், நாம் கடந்து செல்லும் மனிதர்கள் தான் இவர்கள் எல்லாம், ஆனால் அன்பு கிடைக்காதவர்கள். அன்பு தான் இங்கே கரு. வாசித்து பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்.

 

Read More...
Paperback
Paperback 315

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். 

 

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்.


உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com

Read More...

Achievements