Share this book with your friends

Fire (Essay Collection) / தீச்சுடர் கட்டுரைத் தொகுப்பு

Author Name: Dr. S. S. Raja | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

தீச்சுடர் எனும் இந்த நூல் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பாகும்.இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் கள ஆய்வின் அடிப்படையிலும் பல்வேறு சான்றோர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் சமுகத்தில் நிகழும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகள் அடிபடையில் உருவானவையாகும். இந்த கட்டுரை தொகுப்புகள் பள்ளி மாணவர்கள், கல்லுரி மாணவர்கள், இளம் ஆய்வு மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு கட்டுரையும் எதாவது ஒரு விதத்தில் உங்கள் இதயம் வெல்லும் .

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் சா. சே. ராஜா

முனைவர் சா.சே. ராஜா, சமூகவியல் பேராசிரியராக திண்டுக்கல் ஜி.டி என் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் இருபது நூல்கள் வெளியிட்டு சிறப்பிதுள்ளார். மேலும் பல் விருதுகளும் வென்றவர். தமிழ் அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதும் பெற்று சிறப்பித்துள்ளார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தியுள்ளார். ஐம்பதுக்கும் மேற்ற்பட்ட கவியரங்களில் கவி பாடிய பெருமையும் மிக்கவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கான தனி அடையாளத்துடன் வலம்வரும் இளம் சமூகவியல் வல்லுநர்.

Read More...

Achievements