Share this book with your friends

India's Walls of Fame-Part Two / இந்தியாவின் புகழ் சுவர்கள்-2 1.சர்தார் வல்லப்பாய் படேல்,2.அம்பேத்கர்

Author Name: Karthik | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details


இந்த நூல் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் சர்தார் வல்லப்பாய் படேல்  மற்றும் அம்பேத்கர் இருவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள முடியும்.

உங்களின் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.உங்களின் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

கார்த்திக்

வணக்கம்,

நான் கார்த்திக், நான் ஒரு நெசவு குடும்பத்தில் பிறந்தவன்.தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன்..எனக்கு புத்தகம் எழுதும் பழக்கம் இப்பொழுதுதான் வந்தது.அதனால் சில புத்தகங்களை எழுதியுள்ளேன்.

நான் எழுதும் புத்தகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.மக்களுக்கு நம்மிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை என்றாலும் என்னிடம் எழுத்துக்கள் உள்ளன.அது உங்களின் அறிவையும் வாழ்வையும் மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.மேலும் உங்களுடைய ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


புத்தகத்தில் ஏதாவது தவறு இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள்.

Read More...

Achievements