Share this book with your friends

Kakatiya Dynasty / காகதிய பேரரசு Heroic History of Telangana Kings / தெலங்கானா மன்னர்களின் வீரவரலாறு

Author Name: O Henry Francis | Format: Paperback | Genre : History & Politics | Other Details

10 முதல் 11வது நூற்றாண்டு வரை சிற்றரசர்களாக இருந்த காகதியர் பின்னர் சுயாட்சி பெற்று 12 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சிறப்பாக ஆட்சி செய்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராணி ருத்ரமாதேவி ஆவர். இந்தியாவின் முதல் இந்து அரசி என்ற பெயர் பெற்ற இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

Read More...
Paperback
Paperback 265

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஓ ஹென்றி ஃபிரான்சிஸ்

டாக்டர் ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்கள் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் 6 ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர்.  பாரத ஸ்டேட் வங்கியில் 29 ஆண்டுகள் ஊரக வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.  இதில் 8 ஆண்டுகள், ஐதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் (SBIRD) வங்கி அலுவலர்களுக்கு கால்நடை மற்றும் மீன்வளர்ப்புத் திட்டங்கள் பற்றிய பயிற்சியை வழங்கும் பயிற்றுநர் ஆசிரியராக (Faculty Member)  சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளார்.

இவர் இதுவரை சுயமாக 5 நூல்களைப் படைத்துள்ளார். இதில் தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் என்ற நூல் தமிழ்நாடு அரசால் 1994 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. 

Read More...

Achievements