Share this book with your friends

Pilgrim's Progress Unveiled / மோட்சப்பயணத்தின் மறைப்பொருள் விளக்கம் A Book of Deep Prophetic Insight Into the Pilgrim's Progress / ஒரு உன்னதமான கடைசி காலத் தீர்க்கதரிசன எச்சரிப்பின் குரல்

Author Name: T. Job Anbalagan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலின்படி ஜான் பனியன் எழுதிய மோட்சப் பயணத்தை (Pilgrim's Progress) தமிழில் வியாக்கியானம் செய்து நவீன கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தும் படி எழுதியிருக்கிறேன். நான் இந்த விளக்கவுரை எழுதும்போது பரிசுத்தாவியானவர் எனக்கு ஒரு தரிசனம் கொடுத்தார். ஒரு சிறிய பையன் ஒரு முதிர்ந்த நபருக்கு குடை பிடித்துக்கொண்டு இருவரும் ஒன்றாக நடந்து போகிறார்கள். இதனுடைய அர்த்தம் என்னவென்றால், 17 ம் நூற்றாண்டில் இந்த அருமையான புத்தகத்தை எழுதிய முதியவருடன், இந்த 21ம் நூற்றாண்டில் விளக்கவுரை எழுதிய நான், ஒரு சிறுவனாக, ஜான் பனியனோடு சேர்ந்து நடக்கிறேன். நான் அவருக்கு குடை பிடிப்பது அவரை கௌரப்படுத்துவதற்கு அர்த்தமேயாகும்.

Read More...
Paperback
Paperback 365

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

T. யோபு அன்பழகன்

ஆசிரியர் மத்திய அரசாங்கத்தில் லஞ்ச ஒழிப்பு இலாகாவில் 35 வருடங்கள் வேலைப் பார்த்து 2009 ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் ஏற்கனவே ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவ மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை கொண்டுவருவதற்காக இந்த நூலை வெளியிடுகிறார்.

Read More...

Achievements