Share this book with your friends

Seerakkuvom Nam Vasikkum Udalaiyum Udal Vasikkum Ulagaiyum / சீராக்குவோம் நாம் வசிக்கும் உடலையும் உடல் வசிக்கும் உலகையும்

Author Name: Munaivar ka raasaynthiran | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

“சீராக்குவோம் நாம் வசிக்கும் உடலையும் உடல் வசிக்கும் உலகையும்” என்ற இந்தப் புத்தகத்தில்  பொறுப்பான உலகளாவிய குடிமகனாக இருப்பதின் அவசியம் மற்றும் பெருநிறுவனப் பொறுப்பின் முக்கியத்துவத்தை விவாதிக்கிறது. சிறந்த ஆரோக்கியம் மற்றும் பழக்கவழக்கங்கள், நடத்தைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்க்கை முறையை நிர்வகிப்பதை  வலியுறுத்துகிறது. 
பயணத்தின் புரிதலை விரிவுபடுத்தி பயணத்தின் பங்கு மற்றும் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் புதுமைக்கான பங்களிப்பை ஆராய்கிறது,மேலும்  டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன் படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.  புவி வெப்பமடைவதைத் தடுப்பதில் உலகளாவிய விழிப்புணர்வையும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் க. இராசேந்திரன்

முனைவர் க. இராசேந்திரன் ஒரு சிறந்த உலக வாழ்க்கை கல்வியாளர். தென்கிழக்கு ஆசியாவில் பல்துறை வணிக அனுபவம் வாய்ந்தவர் அவரது முக்கிய செயல்பாட்டு களங்கள் விளம்பரம், சந்தைப்படுத்தல், வெளியீடு, மல்டிமீடியா மற்றும் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வணிக வளர்ச்சி தொடர்புடைய செயல்பாடுகள்.

Read More...

Achievements

+5 more
View All