Share this book with your friends

Vaseegara Nadu Kaanborai Kavarum

Author Name: Samura | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இப்பால்வெளியையெல்லாம் தாண்டிய ஒரு கோளில், பெருங்கடலை இரண்டாகப் பிரித்து ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் ஒரு பக்கத்தில் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடன் வலிமையான ஆமை சக்தி கொண்டவர்களுடன் அமைந்திருந்தது வசீகர நாடு. மரகத அரண்மனை, ஈர்க்கும் கோட்டைச்சுவர் என பெருஞ்செல்வமும் பேராற்றலும் கொண்ட அந்நாட்டைக் கைப்பற்ற பலவிதமான போர் உத்திகளுடன் போர் தொடுக்கிறான் ஆற்றின் மறுபுறத்திலிருக்கும் நண்டு சக்தி கொண்ட கோர நாட்டு அரசனான வடுமாறன்.

சக்தியிலும், யுக்தியிலும் இணையான இரு நாடுகளும் அடுத்தடுத்து போரிட்டன. கோர நாடு வெற்றியின் விளிம்பிலிருக்கும்போது யாரும் எதிர்பாராவிதமாக, அந்த நாட்டின் திறமையான படைத்தளபதி செங்கனல் எதிர்ப்பக்கம் இடமாறி போரிட்டான். சூத்தரதாரி பொரிமுடியின் வலிமையான போர் உத்திகளை பயன்படுத்திய வடுமாறன் வசீகர நாட்டை வெற்றிக்கொண்டானா, வசீகர நாடு தன் சக்திகளைக் கொண்டு தன்னைத்தானே காத்துக்கொண்டதா என உங்களை அவ்விடத்திற்கே அழைத்துச்சென்று மனக்கண்முன்னே காட்டுகிறது வசீகரநாடு.

 

In a planet, far far away from earth, flows a river, splitting through a huge ocean. On one side is the kingdom of Vaseegaranadu, with the strength of turtles. It's mesmerising Emarald palace is fortified by a spellbinding wall and is guarded by twin headed crocodiles.

On the other side of the river, is the kingdom of Koranadu, with the strength of crabs.

Overcome by the insatiable desire to capture the enticing Vaseegaranadu, Koranadu's king Vadumaran, plots along with his sinister confidant, Porimudi, who sketches various extravagant war tactics. Battle after battle, Vadumaran inches closer to victory.

But, at the cusp of victory, things take an unexpected turn when the Commander of Koranadu, Senganal, deflects to fight against Vadumaran.

 

What made Senganal forsake his own army? Will he succeed in saving Vaseegaranadu or will the twin armies prevail?

Read More...
Paperback
Paperback 465

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Samura

ஐயா அப்துல் கலாம் அவர்களின் உந்துதலால் எழுத்துத்துறைக்குள் நுழைந்த சமுரவின் முதல் நாவலான ‘செம்மாரி’ வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது. ஆடுபுலி ஆட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட விறுவிறுப்பான அக்கதையைச் சில முன்னணி எழுத்தாளர்களும் படித்துப் பாராட்டினர். ‘சிலிக்கான்புரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதிருக்கிறார். அதைக் குறும்படமாக எடுக்க சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர். சென்னையை சேர்ந்த சமுர, மென்பொருள் துறையைச் சார்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குநராகச் செயலாற்றி வருகிறார்.

 

Inspired deeply by Dr. Abdul Kalam, writer Samura stepped into the literary world. His first novel, 'Semmaari', which was based on the game of Tigers & Lambs, was widely welcomed by the people, critics, and other noted novelists. He has also written a collection of short stories, 'Siliconpuram', which was successful as well. Few directors have even expressed their desire to produce short films based on it.

 

Based in Chennai, Samura is a software engineer by profession, currently working as a director of a private concern.

Read More...

Achievements

+11 more
View All