தான் துப்பறியும் வழக்குகளில் தன் அறிவார்ந்த அணுகுமுறை மற்றும் நுண்ணறிவான விசாரணையால் எளிதாக குற்றவாளியை கண்டு பிடிக்கும் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி விவேக்குக்கும் அவனுடன் பணிபுரியும் விஷ்ணுவுக்கும், மண்ணில் புதைக்கப்பட்ட தலை பற்றி செய்தி ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர் மூலம் தெரிய வருகிறது. அது எங்கு புதைக்கப்பட்டது ? எதற்காக புதைக்கப்பட்டது ? என தெரியாமல் விசாரணையை துவங்கியவுடனே விவேக்குக்கு புரிகிறது, இந்த வழக்கு ஒரு பெரிய விபரீதத்தை நோக்கி பயணிக்கிறது என்று. ஃப