"இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும்" என்கிற இந்தப் புத்தகம் இயேசுகிறிஸ்துவின் ஆதி நிலை, மானிட அவதாரம், அதிசயமான அவருடைய பிறப்பு, அற்புதமான அவருடைய பூலோக வாழ்க்கை போன்றவற்றை நமக்கு சித்தாித்துக் காட்டுகிறதாயிருக்கிறது. கிறிஸ்தவா்களின் பண்டிகையாகிய கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதின் காரணத்தை விளக்கும் ஓா் நூலாகும்.