அம்மா என்ற இந்த புத்தகமானது கட்டுரை கவிதை கதையினை உள்ளடக்கியதாகும்.
Team Writers (தமிழ்) புலன குழுவில் 09 மே 2021 அன்னையர் தினத்தன்று அன்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவரும் மிக அற்புதமாக தங்கள் அன்னைக்கு கதை கட்டுரை கவிதையினை சமர்பித்தனர், அதனை தொகுத்து இங்கே புத்தகமாக வெளியிட்டு பங்கேற்றவர்களை கௌரவிக்கிறோம்.