இந்த கதைகள் உண்மையிலேயே வருங்காலத்தில் சில குறிப்பிட்ட சூழ்நிலையில் நடந்தால் அங்கு இருக்கும் கதாபாத்திரங்களின் இயக்கங்களையும் மனநிலைகளையும் எழுத நினைத்து உருவாகியது தான் இந்த அப்பூதி. கதையில் வரும் பெரும்பாலான கற்பனை சூழ்நிலைகள் இன்றைய நிகழ்காலத்தோடு ஒட்டிக்கொண்டு நடப்பவை அல்லது இந்த காலம் தன் பயணத்தின் மூலம் நமக்கெல்லாம் தரப்போகின்ற சூழ்நிலைகளே.
ஆயுதமொழியன்