ஒரு மர்ம நோயாளி மருத்துவர்களை பயமுறுத்தும் ஒரு மனநல காப்பகத்தின் கதை. இன்னொரு பக்கம் ஊரில் தொடர் கொலைகள் நடக்கின்றன. காவல்துறை அதிகாரிகள் இறுதியாக இந்த மனநோயாளிக்கும் கொலைகளுக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு வருகிறார்கள்.
நான் சிவகுமார், ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறேன். நான் பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் கழனிப்பூ விவசாய இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். Contact: aamorsk3210@gmail.com