அதிக வல்லமையுடன் மனிதனை மேல்நோக்கிச் சுட்டிக்காட்டவும், அவனை ஆச்சரியமானவிதமாக மாற்றவும், வேதாகமம் அளிப்பதைப்போன்று மிகவும் மேலானதும்—மிகவும் தூய்மையானதும்—மிகவும் உயரமானதும் —மிகவும் நீதியானதும்—மிகவும் நேசிக்கின்றதும்—மிகவும் கடுமையாக எல்லாத் தீமைகளையும் எதிர்க்கின்றதுமான வல்லமையை வேறு எந்த மனித நூலும் அளிக்கமுடியாது. இதுவே வேதாகமத்தினுடைய தெய்வீகத் தொடக்கத்திற்கான ஆதாரமாயிருக்கிறது!