கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த பிறவி மனித பிறவி. மனித மனம் பல சிறந்த நினைவுகளை உள்ளடக்கியது.
அப்படி மனதில் பதிந்த நிகழ்வுகள் எனது அன்பு என்னும் பேனாவால் காதல், காமம், நட்பு, சகோதர சிக்கல்கள், சமூக நிகழ்வுகள், நிலவு,தமிழின் முக்கியத்துவம் ,பண இழப்பு, என்று பல நல்ல கருத்துக்களை பல கோணத்தில் இதயபூர்வமாக எழுதப்பட்டது எனது முதல் சிறுகதை புத்தகம் "வண்ணமிகு இதய சிந்தனை சிறுகதைகள்